pls help me

frds enaku march month 20 last peried date enaku april month peried agala ennaku regular perieds illa. adhanala nan koja nal wait panni pakkalammu iruinden. may 2nd varaikum agala ennaku vamit and thalai suthal iruindhadhu. nan home pregency test seidhu parthin ennaku negitive endru vandhadhu thirubavum may 7 home pregency test seidhu parthin negitive vandhadhu ana enaku thalai suthal illa but brest pain and back pain irudhadhu nan thirubavum may 10th home pregency test seidhu parthin possitive vandhadhu adutha nan dr kita poi scan panni parthen vargina vizhy parthaga kulandha kuttiya iruuku sariya theriyala 10days apparam vanga scan panni pakkalamnu sonnaga. ennaku romba payama iruku edhavadhu problam irukuma ella indha timela scan panni partha theriyadha ennaku puriyala ennaku help pannuga frds.

கவலை படவேண்டாம்,10 நாட்கள் கழித்து டாக்டர் வர சொல்லி இருக்கிறார் அல்லவா அதுவரை கவனமாக இருங்கள், லேட்டாக கரு கூடி இருக்கலாம் பயப்படாமல் இருங்கள் நம் பயம் தான் நம் முதல் எதிரி, எந்த‌ problem இருக்காது என்றூ நினையுங்கள், கந்தர்சஷ்டி கவசம் படியுங்கள்,கடவுள் துனை இருப்பார்

இதுவும் கடந்து போகும்

//kulandha kuttiya iruuku// இப்ப ஸ்டேஜ்ல குட்டியாத்தான் இருக்கும் கண்ணா. //sariya theriyala 10days apparam vanga// என்று சொன்னதுக்கு அர்த்தம் பிரச்சினை என்கிறது இல்லை. குழந்தை இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கும். இப்போ இருக்கிறதை விட பெட்டரா தெரியும் என்கிற காரணத்தாலதான். //edhavadhu problam irukuma // இருக்காது என்று நம்பிக்கையோட இருங்க. //romba payama iruku// யோசிக்கப்படாது. நல்ல பொண்ணா சந்தோஷமா இருக்கணும். எல்லாம் சரியா இருக்கும்.

‍- இமா க்றிஸ்

unga answer yellam aruthal tharamariye eruku....nice

roomba thanks imma ma na ippadhan arusuvaiku vandhen sorry udene ungalluku padhil poda mudiyala. na next week Tuesday dhan doctor kitta poven.

நான் 3 மாதம் கர்பம் எனக்கு ரொம்ப‌ பசிக்கிது. அடிகடி பசிக்கிது. 1/2 மனி நேரம் இடைவெலியில் பசிக்கிது. நான் சாப்பிடாமல் இருநதால் தலை சுத்தல் ரொம்ப‌ வருது. நான் மாமியார் வீட்டில் இருப்பதால் என்னால் அடிகடி சாப்பிட‌ முடியவில்லை. ரொம்ப‌ கஷ்டமா இருக்கு.அடிகடி பசி எடுக்காமல் இருக்க‌ எதாவது வழி இருக்கா.யாரவது உதவி பன்னுக.

சாப்பாட்டு வேளை நன்றாகச் சாப்பிடுங்கள். பிறகு பசிக்காது. பசி எடுக்காமலிருக்க‌ இடையில் தண்ணீர் குடியுங்க‌. வயிறு நிறைந்த‌ உணர்வு வரும்.

அடிக்கடி பசி என்று சாப்பிட‌ ஆரம்பித்தால் எடை தேவைக்கு மேல் அதிகரிக்கலாம். கர்ப்பமாக‌ இருக்கும் சமயம் எடைக் குறைப்புக்காக‌ எதுவும் செய்ய‌ இயலாது இல்லையா! பத்திரம்.

‍- இமா க்றிஸ்

முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். பசிச்சா நல்லா சாப்பிடுங்க. மாமியார் வீடு இல்லை இனி அதுதான் உங்கள் வீடு உங்கள் வீட்டில் சாப்பிட ஏன் தயக்கம்..

கர்பமாக‌ இருக்கும் போது சோடா, பன்னிர் சோடா குடிக்கலாமா. எனக்கு என்ன‌ சாப்பிடாலும் வயிரு ஒரு மாதிரியா இருக்கு. இப்ப‌ பசி எல்லாம் இல்ல‌. உடம்பு ரொம்ப‌ அசதியா இருக்கு. இரவு சுத்தமா துக்கம் இல்ல‌. தொன்டையில் இருந்து வயிரு வரைக்கும் என்னமோ பன்னுது என்னனு சொல்ல‌ தெரியல‌. எப்பவும் என்னக்கு ரொம்ப மயக்கமா இருக்கு. இது இரன்டாவது குழந்தை. முதல் குழந்தைக்கு வாந்தி மட்டும் தான் இருந்தது. இப்ப‌ ரொம்ப‌ கஷ்டமா இருக்கு.எதனால் இப்படி இருக்கு தெரியல‌. ஹெல்ப் பன்னுக‌ பா. நான் வேலைக்கு போவதால் ரொம்ப‌ கஷ்டமா இருக்கு. மயக்கம் வராமல் இருக்க‌ என்ன‌ செய்வது.

maximum kudikkama irukka paarunga sister.na adhu madhru saptu dhan sugar level adhigama aagi romba kasta patten.so pls mudinja varaikkum avoid panna paarunga..wish you good health and happy pregnancy...

அன்புள்ள‌ உஷாவிற்கு, கருவுற்றிருக்கும் நேரத்தில் சோடா போன்றவைகளைக் குடித்தால் முதலில் உங்களுக்கு என்ன‌ சத்து கிடைக்கும். அடுத்து குழந்தைக்கு எலும்பு வளர்ச்சி இல்லாமல் போகுமல்லவா. கார்பொனேட் பானங்கள் கால்சியம், இரும்பு சத்தைக் குறைத்துவிடுமல்லவா? இது தவறானது.
சத்துமாவு கஞ்சி வைத்துக் கொண்டு அதனோடு மோர் கலந்து எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.பசிக்கும்போது அரை டம்ளரோ, ஒரு டம்ளரோ குடித்துக் கொள்ளுங்கள். வெறும் வயிற்றில் வாயு சேர்ந்தால்
எப்படிப் பசிக்கும், மயக்கம் வரும், உடல் நடுக்கம் காணும். பால் சேர்ந்தால் சர்க்கரை சேர்க்கவேண்டி வரும். தாளித்த‌ மோர் கலந்து குடிக்கும் போது அதில் சேரும் பெருங்காயம், கறிவேப்பிலை மோரோடு சேர்ந்து உடலுக்கு பலம் சேர்ப்பதோடு சுறு சுறுப்பு தருவதோடு, வயிற்றில் வாய்வு சேராமல் தடுக்கும் (கறிவேப்பிலை இரும்பு சத்து)
அடுத்து வாரம் இருமுறை நீங்கள் சாதாரணமாக‌ சாப்பிடும் ரசம்
(சாதம்) அதனோடு நாட்டு மருந்து கடையில் அரிசி திப்பிலி,
கண்டதிப்பிலி என்று கேட்டு வாங்கி அந்த‌ இரண்டையும் வாசம் வரும்படி நெய்யில் வறுத்து (மொத்தம் 4 ஸ்பூன் அளவு) பொடி செய்து
வைத்துக் கொள்ளவும். உங்கள் ரசப் பொடியோடு கலந்து வைத்துக்
கொள்ளவும். அல்லது உங்களுக்கு வைக்கும் ரசத்தோடு இந்தப் பொடியை கால் டீஸ்பூன் போட்டு நன்கு கொதிக்க‌ வைக்கவும்.
இந்த ரசத்தினை சும்மாவும் குடிக்கலாம், சூப் போல‌, அல்லது சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். இது உடல் அசதியைப் போக்கும், சளியைப் போக்கும், சளி பிடிக்காது, சுரத்திற்கு கைமருந்து, வயிற்றுக் கோளாறுகளை நீக்கும், நன்கு பசியெடுக்கும். தலைவலியைப் போக்கும், காய்கறி அல்லது தக்காளி சூப் வைக்கும் போது அதில் சேர்க்கும் வறுத்த‌ மிளகு சீரகப் பொடியோடு இதில் இரண்டு சிட்டிகை அளவு சேர்த்துக் குடிக்கலாம். பதிவுகளை தமிழில் தந்தால் பதில் தர‌ உதவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்