pls help me

frds enaku march month 20 last peried date enaku april month peried agala ennaku regular perieds illa. adhanala nan koja nal wait panni pakkalammu iruinden. may 2nd varaikum agala ennaku vamit and thalai suthal iruindhadhu. nan home pregency test seidhu parthin ennaku negitive endru vandhadhu thirubavum may 7 home pregency test seidhu parthin negitive vandhadhu ana enaku thalai suthal illa but brest pain and back pain irudhadhu nan thirubavum may 10th home pregency test seidhu parthin possitive vandhadhu adutha nan dr kita poi scan panni parthen vargina vizhy parthaga kulandha kuttiya iruuku sariya theriyala 10days apparam vanga scan panni pakkalamnu sonnaga. ennaku romba payama iruku edhavadhu problam irukuma ella indha timela scan panni partha theriyadha ennaku puriyala ennaku help pannuga frds.

என்னிடம் எங்கோ கேள்வி கேட்டிருந்தீர்கள். சட்டென்று ஒரு நொடிதான் கண்ணில் பட்டது. திரும்ப தேடுகிறேன். எந்த இழை என்ன கேள்வி என்று பிடிக்க முடியவில்லை. ;(

‍- இமா க்றிஸ்

பூங்கோதை அம்மா ப்ளட் பிரஷர் த்ரெட்டில் கேட்டிருக்காங்க.. :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நான் 4 மாதம் கர்பம். நான் Glucon - d சாப்பிடலாமா. எனக்கு வாமிட் இன்னும் நிர்கவில்லை. பசியும் இல்லை உடம்பு ரொம்ப‌ அசதியா இருக்கு என்னால எந்த‌ வேலையும் செய்ய‌ முடியவில்லை. வீட்டில் மாமியார் நாத்தனார் இருந்தும் எனக்கு உதவ‌ யாரும் இல்லை. நான் மதியம் மட்டும் சாப்பாடு சாப்பிடுவேன். அந்த‌ சாப்பாடு கூட சரியா இருக்காது. என் உடம்பு சரியாகி விட்டால் நானெ எதாவது சமைத்து சாப்பிடுவேன். எனக்கு வாமிட் தலைசுத்தல் நிரக வழி சொல்லுக‌. நான் வேலைக்கு போகிரென் இன்னும் எத்தனை மாதம் இந்த‌ வாமிட் தலைசுத்தல்பிரச்சனை இருக்கும்

மேலும் சில பதிவுகள்