How to increase Follicle size

Hi friends,

Ellarukum vanakkam,Nan intha Arusuvaiku Puthiya varavu.
Ungaling anaithu thagavalgalume payanullathaga irukinrathu atharku ennathu nandrigalum parattukalum THOZHIGALE.

Ennaku karumuttai 15mm than irukirathu, itharkaga injection pottu 20mm vanthathu. 45 days ku apuram hospitala test paniapothu result negative. atharku piragu abort agivittathu. So karumuttai valara nan enna sapida vendum iyarkai muraiyil solavum thozhigale. Alopathyil en husband ku virupam illai. So tips pls.

pasi payaru mulai kaddi neeraviyil veha vaithu sappidunga. Nanum arusuvailathan parthen. sevvalaippalam sapidunga

Vanakkam Thozhigale,

Romba Thanks friend, but last week la sugar test pani parthom last 3months ah enakku sugar after food 246 irrukkunu sollitanga friend. Ennaku romba kastama irukku pa, ipo sugar tablet sapiduren. Ippave Ennaku age 34 aguhu inime 2nd Baby ku karutharikka vaipu ullatha. Enakku 6yrs la oru girl irukiral.

//ipo sugar tablet sapiduren.// மறந்து போகாமல் சாப்பிடுங்க. பயப்பட எதுவும் இல்லை. சாதம் மற்ற மாப்பொருள் உணவுகளின் அளவை குறைச்சுக்கங்க. காஃபி டீக்கு சர்க்கரை போடாம சாப்பிட முடியுமா என்று பாருங்க. சீக்கிரம் கண்ட்ரோலுக்கு வந்துரும்.

//Ippave Ennaku age 34 aguhu inime 2nd Baby ku karutharikka vaipu ullatha.// நிச்சயம் இருக்கு. சர்க்கரை வியாதி இருக்கிறவங்க கருத்தரிக்க முடியாது என்பது இல்லை. காம்ப்ளிகேஷன்ஸ் வர சான்ஸ் அதிகம் என்பதாலதான் டாப்லட் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. குழந்தைக்காக என்று அல்லாவிட்டாலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு சர்க்கரையைக் குறைக்கிறது அவசியம் இல்லையா! உங்களுக்கு சீக்கிரம் இன்னொரு குழந்தை கிடைக்க என் பிரார்த்தனைகள்.

‍- இமா க்றிஸ்

Vannakam Thozhigale,

Thanks Imma, enakku romba aruthala iruku pa, kandippa neenga sonna ellathayum follow pandren.

மேலும் சில பதிவுகள்