iui

iui செய்த பிறகு உடலுறவு கொள்ளலாமா. உடலுறவு இருக்கலாம் என்றால் எத்தனை நாட்கள் உறவு கொள்ளலாம்.இதனால் எதாவது பாதிப்பு ஏற்படுமா pls help me

//appadi than irukkuma?// சிலருக்கு இப்படி இருக்கலாம். உங்களால் பொறுக்க முடியாமலிருந்தால் அல்லது பயமாக இருந்தால் ஒரு தடவை டாக்டரைக் கன்சல்ட் பண்ணுங்க.

//eathukaga vaikka solranga// முதலாவது... பெயர் சொல்லாமல் 'மாத்திரை' என்கிறீர்கள். இரண்டாவது... ஒரு மருந்து / மாத்திரை ஒரேயொரு விதமான சிகிச்சைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை.

உங்களுக்குக் கொடுத்தது ப்ரொஜெஸ்டரோன் இன்சர்ட்ஸ் ஆக இருக்க வேண்டும். அப்படியானால் அது நல்லதுதான். IUI சிகிச்சைக்கு உதவியாகக் கொடுத்திருக்கிறார்கள். மறக்காமல் மருத்துவர் அறிவுறுத்தியது போல எடுங்கள். பயம் வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

progesterone soft gelatin capsule
Susten 200

intha tablet than

அது இந்த சிகிச்சையோடு சேர்த்துக் கொடுப்பதுதான். சொன்ன மாதிரி பயன்படுத்துங்க. உங்கள் நல்லதுக்காகத் தான் கொடுத்திருக்கிறாங்க. டாக்டர் சொன்னால் தவிர பயன்படுத்தாமல் விட வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

thank u imma akka

iui panna normala ella velaium seyyalama

பண்ணலாம். செலவு செய்து சிகிச்சைக்குப் போயிருக்கிறீங்க. பத்திரமாக இருக்கத்தானே வேணும். எதற்கும் பாரம் தூக்குகிற வேலை, ரொம்பக் களைக்கிற வேலைகள் செய்யாதீங்க. ஒன்றும் ஆகாது. ஆனால் மனது சும்மா இராமல் கடமுடாவென்று வேலை செய்துட்டே இருக்கும். :-)

‍- இமா க்றிஸ்

Ungal karuthkalai sooli uthavugerirgal. So no sorry and all pls. Nothing wrong in sharing views.

iui panni 10 days aguthu. morning no sickness. anal day fulla tired ha irukku iduppukku kizhe valikkuthu nightla thungarathukkulla romba kastama irukkuthu.anal morning ezhunthavudan nalla irukku.enakku mrg agi 2 1/2 yrs aguthu enakku age 30and avarukku 35 so pls help pannunga . pothuva morning than tired ha irukkum nu solranga and enakku morning nalla than irukku day fulla tire ha irukku so help me pls

Iui entha stages pannuvanga?...entha mari treatment la panni sat akklana iui pannuvanga.?.iui eppo pannalam?

it is very useful to new beginners

iui panni 10 days aguthu. morning no sickness. anal day fulla tired ha irukku iduppukku kizhe valikkuthu nightla thungarathukkulla romba kastama irukkuthu.anal morning ezhunthavudan nalla irukku.enakku mrg agi 2 1/2 yrs aguthu enakku age 30and avarukku 35 so pls help pannunga . pothuva morning than tired ha irukkum nu solranga and enakku morning nalla than irukku day fulla tire ha irukku so help me pls

iui panni 10 days aguthu. morning no sickness. anal day fulla tired ha irukku iduppukku kizhe valikkuthu nightla thungarathukkulla romba kastama irukkuthu.anal morning ezhunthavudan nalla irukku.enakku mrg agi 2 1/2 yrs aguthu enakku age 30and avarukku 35 so pls help pannunga . pothuva morning than tired ha irukkum nu solranga and enakku morning nalla than irukku day fulla tire ha irukku so help me pls

மேலும் சில பதிவுகள்