வெங்காய சம்பல்

தேதி: February 23, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் - 4 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
தயிர் - 2 மேசைக்கரண்டி
பொரிகடலை - 5 மேசைக்கரண்டி (பொடியாக்கியது)
மாசித்தூள் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 1
அட ஊறுகாய் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லில் இலை - சிறிது(பொடியாக நறுக்கியது)


 

முதலில் வெங்காயத்தில் தயிர்,உப்பு,மாசித்தூள், பொரிகடலை பொடி, எல்லாம் போட்டு நன்கு பிசைந்து அட ஊறுகாய் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்த்து பரிமாறவும்.


இது நெய் சோறு,பிரியாணி சோறு உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்