pls help me

hai sisiter,

enaku marriage aei 9 months aguthu pa , december conforme aei enakun oru thadva abord aedichu , nan velaiku poitu iruthen , athala than abord aedichu sonaga pa. enaku ipa 43 days achu pa conform agum neichen ana morning iruthu enaku light bleeding aduthu pa . eanku ena panrathu theriala

Last period " 16/ 3/ 2016`, nan marriage munadi nan 5 or 6 days thalei tha period agum ana marriage apram correrct nan period aduthu pa , enaku kojam help panukaga pa

by
M .girija

pls help paunuga pa

pls help paunuga pa

pls help paunuga pa

பதில் சொல்றேன். நீங்க‌ முதல்ல‌ ஃபோன் நம்பரை டிலீட் பண்ணுங்க‌. யாராச்சும் தப்பான‌ ஆட்கள் பண்ணுல‌ பட்டுட்டா சிரமம்.

‍- இமா க்றிஸ்

போன் நம்பர் எதுக்குப்பா ? முதலில் அழியுங்கள்.. பொது இடங்களில் மெயில் ஐடி கொடுக்கவே தயங்க வேண்டும்..ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் பொது தளங்களில் போன் நம்பர் கொடுத்து வம்பை நாமளே விலைக்கு வாங்கலாமா?

hai

sry pa , enaku enapanrathu theria paniten

//nan velaiku poitu iruthen , athala than abord aedichu sonaga pa.// யார் சொன்னாங்க‌? டாக்டர் இப்படி சொன்னாங்களா? அப்பிடின்னா டாக்டர் உங்களைத் தொடர்ந்து வேலைக்குப் போகலாம்னு சொல்லியிருந்தாங்களா?

//Last period " 16/ 3/ 2016// ஆனால் //enaku ipa 43 days achu// புரியலையே!

//light bleeding aduthu pa . eanku ena panrathu theriala// முதல்ல‌ யோசிக்காம‌ அமைதியா இருங்க‌. டென்ஷனாகக் கூடாது. அமைதியா இருங்க‌, கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க‌. மனசுக்கும் ஓய்வு முக்கியம்.

//marriage aei 9 months aguthu// ஒன்பது மாதம் என்கிறது கவலைப்பட‌ வேண்டிய‌ காலம் இல்லை; வாழ்க்கையை சந்தோஷமாக‌ அனுபவிக்க‌ வேண்டிய‌ காலம்.

//oru thadva abord aedichu// என்கிறீங்க. அது எத்தனை மாதம் கர்ப்பமாக‌ இருக்கும் போது ஆனது? இது முக்கியமில்லைதான். இருந்தாலும் சொல்லுங்க‌. மிஸ்காரியேஜ் ஆனது எந்த‌ மாதம்? //december conforme aei// இருந்திருந்து பிறகு கருச்சிதைவு ஆகி இருந்தால் திரும்ப‌ மார்ச்ல‌ எப்படி கர்ப்பம்!! இடைல‌ சில‌ மாதங்கள் இடைவெளி விடுமாறு டாக்டர் சொல்லவில்லையா? உங்கள் பதில் கிடத்ததும் திரும்ப‌ பதில் சொல்கிறேன். இப்போ யோசிக்காம‌ இருங்க‌.

//enaku enapanrathu theria paniten// யோசனை அதிகமாகும் போது இப்படித்தான் என்ன‌ பண்றோம் என்கிறதை யோசிச்சு பண்ண‌ முடியுறது இல்லை. அமைதியா இருக்கப் பாருங்க‌.

‍- இமா க்றிஸ்

hai

nan phone number delete paniten

Hai imma,

Vetala irukgaravaga soulruga pa velaiku pona thanla abord achu soluruga , atha nala nan velaiki pogarthu illa.

enaku auguest marriage achu , novmber period agale , december conforme aei
45 days abord adicu pa ,

//Vetala irukgaravaga soulruga pa// அதால‌ இருக்காது. இது... உங்கள் வீட்டார் உங்கள் மேல் இருக்கும் கரிசனத்தில் சொன்னது. எத்தனை பொண்ணுங்க‌ வேலைக்குப் போய்ட்டு கர்ப்பமாகி குழந்தை பெத்துக்கறாங்க‌! சிலருக்கு பிரச்சினை ஆகுறது உண்டுதான். அது அவர்கள் உடல்வாகே தவிர‌ வேலைக்குப் போவதால் இராது. அல்லது... பாரப்பட்ட‌ வேலை செய்பவராக‌ இருக்க‌ வேண்டும். நீங்க‌ என்ன‌ வேலை பார்க்கிறீங்க‌?

//atha nala nan velaiki pogarthu illa.// விட்டுட்டீங்களா? அதுவும் நல்லதுதான். யோசிச்சிட்டு இருக்கிறதுக்கு இது பெட்டர்தான்.

//45 days abord adicu pa// 45 நாட்களில் என்றால்!! புரியவில்லையே! பெரும்பாலும் 45வது நாளுக்குப் பிறகுதான் நிச்சயமாகத் தெரிய‌ வரும். 45 நாட்களை கருச்சிதைவு என்று மருத்துவர்கள் எடுக்க‌ மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் டாக்டரிடம் அபிப்பிராயம் கேட்டீர்களா? அவர் என்ன‌ சொன்னார் என்று சொல்ல‌ முடியுமா? உதவலாம் என்றுதான் கேட்கிறேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்