baby sitting

En babyku ippothuthan ten months. Kuppra padthuthu thalyai tooki parkiral. Etathu things pottal pakkathil irunthl mattum edukkiral.thurathil pottal edukka try pannuvathillai. Nana udkara vaithal 45 minits udkarukiral. Atarkapparam balance illamal vilukiral. . Sititing irukkumpothul adukiral. Anal kila viluvathillai .paduthukondu eluthal than sitting balace varuma ? . Pls ans pannunga kuppra five monthla paduthuttal . Weight 9kg irukka. Atikamnu dr sonnga. But avaloda kal kattai viral vayil kondu poi vaikiral enakku yaravathu reply pannunga pls

hasinabanu... எனக்கு தங்க்லிஷ் பிடிபடாது. தப்பு தப்பா புரிஞ்சுப்பேன். உங்கள் குழந்தையைக் கவனிக்க‌ (பேபி சிட்டிங்) ஆட்கள் தேவைன்னு கேட்கிறீங்களா இருக்கும் என்று நினைச்சு படிக்காமலே விட்டிருந்தேன். இப்பதான் குழந்தை உட்காருறதைப் பற்றிக் கேட்டிருக்கீங்க‌ என்று உறைச்சுது எனக்கு. ஆனாலும் கேள்வி சரியாகப் பிடிபடவில்லை. //Sititing irukkumpothul// !!

யாராவது விஷயம் விளங்கினவங்க‌ படித்துப் பார்த்துப் பதில் சொல்லும் வரைகொஞ்சம் பொறுத்துக்கங்க‌. இதற்காக‌ புதுசு புதுசா த்ரெட் ஒப்பன் பண்ண‌ வேண்டாமே, ப்ளீஸ்!

‍- இமா க்றிஸ்

Yarum answer pannavillaya? Enra kulappathil marupadiyum kattuvittan.

இமா hasinabanu என்ன‌ சொல்லுறாங்கனு எனக்கு புரியுது ஆனால் அதற்க்கு பதில் எனக்கு தெரியவில்லை.அவுங்க‌ சொல்லுறத‌ உங்களுக்கு தமிழில் கூறுகிரேன் hasinabanu க்கு பதில் கூறுகிரீர்களா.

Enakku yarathu reply pannunga.pls

Enakku ningala answer pannunga pls

மேலும் சில பதிவுகள்