please friends help pannunga.. please

எனது பையன் பிறந்து 10 நாட்கள் ஆகின்றது. 3 நாட்கள் ஆக 2 bathroom போக வில்லை. 1 bathroom போகிறன். தயவு செய்து சொல்லுங்கல் 2 bathroom போக பையன் கு என்ன கொடுக்க வேன்டும்

நான் மிகவும் பயந்து போயி உள்ளேன்.. please உதவி செயுங்கல்

பச்சைக்குழந்தைங்க அது!! தாய்ப்பால் மட்டும் கொடுங்க, வேறு எதுவும் கொடுக்கத் தேவையில்லை.. இதில் பயப்பட எதுவும் இல்லை.. சில குழந்தைகள் ஒரு வாரம் வரை கூட பாத்ரூம் போகாமல் இருக்கும்..பொறுத்திருக்கலாம். ரொம்பவும் கவலையாக இருந்தால் டாக்டரிடம் கேட்டுப்பார்க்கலாம். நீங்களாக எதுவும் கொடுக்கவெல்லாம் வேண்டாம்.

அன்புடன்,
மகி

நீங்க மலமிளக்கும் பொருள் நிறைய சாப்பிடுங்க. கீரை, வாழை, பேரீச்சை இன்னும் நார் சத்து மிகுந்தவை. உங்க பாலை உடிக்கும் குழந்தைக்கு இனி மலம் கட்டது.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்