Is Lemon Juice with Salt is safe to drink during Pregnancy

Dear Friends,
Good morning to you all.

Kindly advice is Lemon Juice with Salt is safe to drink during Pregnancy? According to my Mother In law , she said it safe to drink and it can reduce the sugar in our blood. Please advice friends..
Thank you all

//Lemon Juice with Salt is safe to drink during Pregnancy?// பிரச்சினையாக இருக்கக் கூடாது. ஒரு நாளைக்கு ஒரு தடவை குடிப்பீங்க. ஒரு பாதி எலுமிச்சை, ஒரு பின்ச் உப்புக்கு மேல எடுக்கப் போறது இல்லை. (உங்களுக்கு அல்சர் பிரச்சினை எதுவும் இல்லையே!)) காலையில் வாந்தி இருப்பவர்களுக்கு லெமன் / லைம் ஜூஸ் வாந்தி வரும் உணர்வைக் குறைக்கும். ஆனாலும் எதற்கு உபயோகமில்லாமல் தினமும்!

//it can reduce the sugar in our blood.// :--) இது... உண்மையாக இராது.

உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் என்று டாக்டர் சொன்னாரா? அப்படியானால் அதற்கான சிகிச்சையையும் டாக்டர் சொல்லியிருப்பார். எதற்காகவும் அதைத் தவிர்க்க வேண்டாம். கர்ப்ப காலத்தில் சர்க்கரை... கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்