diaper rash plz urgent

hi friends
en paiyanuku 8 month aguthu..from the begining diaper use pannala..ippo qatar vanthrukom so velila porapa mattum use pandren..
one month onnum theriala ippa light ah verkuru mathiri start achu..ippa idupu fulla romba skin red red ah iruku romba sorinjikran kashtama iruku..
doctorta ponom ALFOCORT oinment kuduthanga only 3 days apply panna solli athu pota effect theriuthu but stop panna marubadi varuthu..sebamed rash cream potu pathom athum onnum use illa ..
vera enna seiyalam plz help me..ippa fulla cloth panties ethum podala free ah vitruken apapa coconut oil thadavuren

உங்க பேர் என்ன?
வேற ஏதாச்சும் பேர் இருந்தா சொல்லுங்க. இப்படிக் கூப்பிட... கஷ்டமா இருக்கு. வேற பேர் சொல்லாட்டா.... இனி உங்க கேள்வி எதற்கும் பதில் சொல்ல மாட்டேன். :-)

//rash cream potu pathom// டாக்டர் அட்வைஸ் இல்லாம ராஷ் க்ரீம் பயன்படுத்த வேண்டாம். க்ரீம்களில் சேர்த்திருப்பவை என்னவென்று எமக்குப் புரியாது. அவற்றின் பின்விளைவுகளும் தெரியாது. பெரியவர்களுக்கே இவற்றை மனதில் வைத்தே இத்தனை நாட்கள் பயன்படுத்துவது என்பதை டாக்டர்கள் சொல்வார்கள். குழந்தை அது. பத்திரம்.

பேபி க்ரீம் ஏதாவது ட்ரை பண்ணீங்களா?

‍- இமா க்றிஸ்

பிள்ளைக்கு பல் முளைக்கிறதா? அடிக்கடி மோஷன் போகிறதா? அப்படியிருந்தாலும், இப்படி இருக்கும். இல்லை என்றால், உஷ்ணத்து காரணமாகவும் இப்படியிருக்கலாம். எதுவாயிருந்தாலும், அடிக்கடி கூஷ் மாத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் கூஷ் மாற்றும்போது baby soap போட்டு கழுவி விட்டு, நன்றாக ஈரம் போக துடைக்கவும். பிறகு நீங்கள் சொன்னதுப்போல் தேங்காய் எண்ணெய் தடவுங்கள்.
கழுவும் போது பிள்ளையின் தொடையிடுக்கு, எல்லா இடங்களிலும் நன்றாக கழுவவும். பிறகு கூஷ் போடுங்கள்.

ஒரு நாளை நாளைக்கு குறைந்தது 5 தடவையாவது கூஷ் மாற்றுவும்க்கு. விட்டிலிருக்கும்போது கொஞ்ச நாளைக்கு எதுவும் போடாமல் பிள்ளையை விடவும்.

குளிப்பாட்டும் போது மஞ்சள் தேய்து விடவும். மஞ்சள் நல்ல கிருமி நாசினி.

கூடுமான வரை கூஷ் போடாமல், காட்டனில் மெள்ளிய துணியை பயன் படுத்தினால் நல்லது. வெயில் நாடாக இருப்பதால், அதன் கொடுமையும் சேர்ந்து இருக்கலாம்.

இல்லை என்றால் டாக்டரை போய் பாருங்கள்

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

hai imma sis
sorry my name keerthi.. acc open pannum pothu fav god name adichen so than..
doctora consult pannitu than cream use pannen.. but still no improvement aripu kuraiyala..kashtama iruku pakave

hi manjal podalama 8 month baby ku.. doctor inga weather climate ku apdithan iruku over hot.. moisturaising cream use pannunga nu sonnanga..romba skin dry ah iruku..powder podrathe stop pannidten...

yes thambi ku pal vanthuduchu kila 2 pal.. next mela oru pal varuthu..motion adikadi la illa daily 2 or 3 times avlothan.. pal mulaicha skin problem varuma..

மஞ்சள் வேண்டாமே! இது இன்ஃபெக்க்ஷனாகத் தெரியவில்லை. மாஸ்சரைசர் உதவும்.

‍- இமா க்றிஸ்

Hi keerthi.. Qatar oda hot climate periyavangalke samalikrathu kastam.. Baby from India to anga poiruku so kandipa prblm vara dhan seiyum.. Maximum diaper podathinga.. Cloth diaper use pannunga.. But konjam days la baby antha oor climate Ku pazhagidum..yepo diaper pottu remove pannathu hot water la cloth dip panni nalla clean panni vidunga.. Anti rashes cream iruka maathri diapers namba India la kidaikuthu...anga thaerila..irunthu athu try pannunga..

ithuvum kadanthu pogum

ok thanks sis...apdie pandren.. ippa konjam paravalla...

மேலும் சில பதிவுகள்