lkg baby snacks

என் பையன் lkg போறான் அவனுக்கு என்ன snacks கொடுத்து விடலாம்

அன்பு ராமலஷ்மி,

ஆப்பிள் போன்றவற்றை சாப்பிடறதுக்கு தோதாக, சின்ன சின்னதாக கட் செய்து கொடுத்து விடலாம்.

பிஸ்கட் போன்றவை குழந்தைக்கு சாப்பிட சௌகரியமாக இருக்கும்.

கொண்டைக்கடலை சுண்டல் போன்ற ஸ்னாக்ஸ், காரமில்லாமல் உப்பு மிதமாக சேர்த்து, கொடுத்து விடலாம்.

மதியத்துக்கு லஞ்ச் என்றால், சப்பாத்தி தோசை போன்றவற்றை ரோல் செய்தோ, அல்லது குழந்தைக்கு பிடித்த மாதிரி கட் செய்தோ கொடுத்து விடுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

Nuts,kodukalm..fruit jam veetla prepare panni wheat bread la thadavi different shapes la cut panni kodunga..

ithuvum kadanthu pogum

மேலும் சில பதிவுகள்