thayavu seithu yaravathu help panunga.. please

என் பையன் பிறந்து 15 நாட்கள் ஆகின்றது இன்று காலையில் இருந்து இடது கண் மட்டும் பொங்கி கொண்டே இருக்கிறது அதற்கு என்ன செய்தால் சரி ஆகும் please யாராவது உதவி செய்யுங்கல்

பிறந்த குழந்தைகளுக்கு கண்ணீர் சுரப்பி(tear duck) வளர்ச்சி அடையாமல் இருந்தால் கண் பொங்கும்..கவலை பட வேண்டாம்..டாக்டர் கிட்ட போனா eye drops கொடுப்பாங்க..tear duck area வ massage பண்ணுங்க..கண்ணும் மூக்கும் join பண்ற இடத்த உங்க ஆள்காட்டி விரலால 1 மணி நேரத்துக்கு ஒருக்க massage பண்ணி விடுங்க...

Hi friends
எனக்கு திருமணமாகி 4வருடங்கள் ஆகிறது.குழந்தை இல்லை.
டாக்டர்கிட்ட check பண்ணி பார்த்ததில் light ஆக pcos இருக்குன்னு சொன்னாங்க.அப்புறம் follicular study பண்ணி பார்த்தார்கள்.கருமுட்டை வளர்ச்சி இல்லைன்னு சொன்னாங்க.கருமுட்டை வளர்ச்சிக்கு 4நாட்கள் 4 injection போட சொன்னார்கள்.அதன் பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை.follicle 13mm தான் வளர்திருக்கிறதுன்னு சொன்னாங்க.எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு.எதாவது solution சொல்லுங்க friends
Pls.

கவலை படாதீங்க‌ எனக்கும் திருமணமாகி 4வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை உங்களுக்கு இருக்க‌ பிரச்சனை தான் எனக்கும் ஆனால் pcod இல்லை கருமுட்டை தான் பிரச்சனை, பாசிப்பயறு வேகவைத்து சாப்பிடுங்க‌ ஒரு நால் விட்டு ஒரு நால் சாப்பிடனும். மலைவேம்பு சாப்பிடுங்க‌ நல்ல‌ ரிசல்ட் கிடைக்கும்,நீங்க‌ கவலை பட்டா அதுவே குழந்தை தள்ளிபோக‌ காரணமா இருக்கும் அதனால‌ இதபத்தி யோசிக்காமா இருங்க‌

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்