2nd baby

ipo 3 pregnant ah iruka.... ithu 2 nd baby back pain and stomach pain iruku yenna seiyalam sollunga frnds .......
<!--break-->

முடியாமல் இருக்கும் போது கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, சரியாகிரும். ஒழுங்கா சாப்பிடுங்க.

‍- இமா க்றிஸ்

Na 5 month conceive ah rken it's my 2nd baby. Enaku baby movement yethum terila,pasikala.but 1st baby Ku pasitchukte rnthathu, symptoms and movement lam 4 monthlaye terinjathu but intha baby Ku yethumey terila any problem ah rkuma frinds

இன்னொரு இடத்தில் இதே கேவிக்குப் பதில் சொல்லியிருக்கிறேன். ஒப்பிட்டுப் பார்த்துப் பயப்பட வேண்டாம். எல்லாம் சரியாகவே இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்