20 days baby ku motion problem.. please help pannunga

தயவு செய்து எனக்கு யராது பன்னுங்க என் பையன்கு 4 நாட்களக போகவில்லை எனது பால் மற்றும் பால் பவ்டர் பால் இரண்டும் மாற்றி மாற்றி குடுக்கிரேன் எனது பையன் போகாமல் மிகவும் கஷ்ட படுகிரான் இன்று முழுவதும் தூன்கவெ இல்லை நல்லா போகிரான். காற்றும் போகிரது அடிக்கடி யாராவது ஹெல்ப் பன்னுங்க. Please

imma madam புது ஒபென் பன்னிவிட்டென் என்று தப்பா நினைக்காதிற்கல் எனது அவசரம் அதனால் தான் உதவி செய்யுங்கல்

மேலும் சில பதிவுகள்