speaking training

friends my baby is 2 years old....still he is not able to speak...amma,appa kuda solla matenguran....enna sonnalum kavanika matenran...but baa baa blacksheep rhymes padum...ithumari sila rhymesone sentence mattum solran,,,nan sapda vaika rhymes pottu ooti viduven....so athunala athe therinchukitan...but mathathu ethum solla matenran....romba kavalaiya eruku,,,epdi train panrathu pls

தனியா இருக்கீங்களோ! குழந்தைக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா? மற்றவர்கள் பேசி குழந்தை காதில் விழுவது வெகு குறைவாக இருக்கும் என்று தோணுது.

‍- இமா க்றிஸ்

amam ma...nan mattume pesuven...olunga sapda matan rendu spoonkuda pogathu,,,so sapda vaika videos katti ippa athuve palakama agiduchu....but nalla sapdukuran....en buildingil yarum pesurathu illai....anaivarum kannada veru...kulanthaikalum illai...enna seiyavthu puriyavillai...

//nan mattume pesuven.// //videos katti ippa athuve palakama agiduchu.// பரவாயில்லை. எதுவும் இல்லாமலிருப்பதற்கு இதுவாவது இருக்கட்டும். இன்னும் ஒன்றிரண்டு நல்ல வீடீயோ தேடிப் பிடிங்க. நீங்களும் கொஞ்சம் விடாம குழந்தையோடு பேசிட்டே இருங்க.

இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எங்காவது பார்க் பக்கம் கூட்டிப் போய் விளையாட விடுங்க. தமிழ் இல்லாவிட்டாலும் கன்னடமாவதூ பேசட்டும். முடியும் போது விடுமுறை என்று ஊருக்குக் கூட்டிப் போங்க. உறவுகளைப் பார்க்க தன்னால பேசுவாங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்