baby

Enaku 8th month last LA kulandhai karuvilaye irandhuvitadhu.ippo 6 month achu.next baby nalla pirakuma.payama iruku.nimadhiye ila.adhe ninapa iruku.pls yaravadhu reply panunga

High bp.athan baby irandhuchu.family problem neraya irundhuchu

ஒரு தடவை ஆனதே திரும்பவும் ஆகும் என்று நினைத்துப் பயப்பட வேண்டாம். மனதை மாற்ற எப்பொழுதும் பிஸியா இருங்க.

த்ரெட் தலைப்பை மாற்றி விடுங்க.

‍- இமா க்றிஸ்

Change paniten.next ethum problem varumanu payama iruku.6month achu.next baby Ku try panalama

:-) நான் நீங்கள் ஏற்கனவே 6 மாத கர்ப்பம் என்றல்லவா நினைத்தேன்.

//.next ethum problem varumanu payama iruku.// பயந்து இப்படியே இருக்க முடியுமா?
//next baby Ku try panalama// டாக்டர் வேண்டாம் என்று சொல்லவில்லை என்றால் பயமில்லாமல் ட்ரை பண்ணலாம். பிறகு எச்சரிக்கையாக இருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

Thanku Amma.doctor OK solitanga.next baby Ku try panren.sekirama gud news solrenma

மேலும் சில பதிவுகள்