injuction

6week pregnant a eruken doctor conform pannathum TT injunction ethuku pottanganu theriyala yarkukavathu therinja sollunga frd

Plz Frd help. Pannunga
3yrs aprama ipo tha no first time conceive agi eruken

True love never dies

டிடி சாதாரணமாக எல்லா கர்ப்பிணிகளுக்கும் போடுவது.. தொற்று ஏதும் ஏற்படாமல் இருக்க போடுவார்ககள்.. பயப்பட அவசியமில்லை..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Tnx frd
enoda Frd tha sonna avaluku 3month la TT potanga nu Atha confuse a erunthu

True love never dies

3 மாதத்தில் போடுவாங்க.. சில டாக்டர்ஸ் 45,50 நாளில் போடுவாங்க.. 3 வருடம் கழித்து கர்ப்பமாகி இருப்பதால் சேப்டிக்காக முன்னமே போட்டிருக்கலாம்.. :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

K abi tnx

True love never dies

மேலும் சில பதிவுகள்