karuvil ulla kuzanthai eadai kuraivu

Vanakkam. Nan 8 matham karapamaga ullean . kuznthai eadai kuraivunnu doctor sonnanga. Payama irukku . eanna pannanum yearavathu seekaram pathil podunga . please.

kuznthai eadai kuraivunnu doctor sonnanga ////நீங்க‌ நல்லா சப்பிடுங்க‌ குழந்தை எடை தன்னால கூடும், பழம் அதிகமா எடுத்துகோங்க‌, ரஸ்க் டெய்லியும் சாப்பிடுங்க‌,
Payama irukku /// பயப்பட‌ வேண்டாம் இது சாதரண விசயம் தான், அனேக‌ குழந்தைகள் 8வது மாதம் இருந்துதான் எடை அதிகரிக்கும்

எல்லாம் நன்மைக்கே

8maathathil irunthu than baby idai kudum daily egg sapdunga, athipalam sapdunga, konjam konjama 5thadavayachum sapdunga. Daily 2 to 3times mothers horlicks kudinga. Dates(perichambalam) sapdunga. Payapadama irunga athulaye ellam sari agidum.

Thanks sister.

மேலும் சில பதிவுகள்