get pregnant

thirumanam mudinthu 8 maatham aagium pregnant aagala.... intha month irukkum next month irukkum nu eamanthuttu dhan irukkirom.... viraivil pregnant aaga tips kudunga thozhigale..... pls

pls help me and answer me friends......

நல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....

thirumanam mudinthu 8 maatham aagium pregnant aagala.//////////// எட்டு மாதம்தான பா ஆகுது எதுக்கு இவ்வளவு கவலை, எட்டு மாதம் என்பது குறுகிய‌ நாட்கள்தான் கண்டிப்பா குழந்தை உண்டாகும் கவலை வேண்டாம் அதுவே குழந்தை தள்ளி போக‌ காரணமாக‌ அமையும் தோழி, அதனால் இப்போ குழந்தை பத்தி நினைக்காம‌ சந்தோசமா இருங்க‌ நீங்க‌ சந்தோசமா இருந்தாவே சீக்கரம் நல்ல‌ செய்திவரும்,
intha month irukkum next month irukkum nu eamanthuttu dhan irukkirom./////// அப்படி எதிர் பார்த்தா தான் லேட் ஆகும், அதனால் அதுகிடைக்க‌ வேண்டிய‌ நேரத்தில் கிடைக்கும் ,நீ மனசபோட்டு குழப்பாம‌ ரிலாக்ஸா இருங்கப்பா
. viraivil pregnant aaga tips kudunga thozhigale.//////////////// நல்ல‌ சத்தான் உணவு சாப்பிடுங்க‌ கீரை அதிகமா எடுத்துகோங்க‌, அத்திபழம் , கொய்யா, அதிகம்மா எடுத்துகோங்க‌
மேல‌ சர்ச் பாக்ஸ்ல‌ குழந்தைபாக்கியம் , குழந்தை வரம், இது போல‌ தோழிகள் நிறைய‌ கேள்விகள் கேட்டு இருக்காங்க அது எல்லாம் படிச்சு பாருங்க‌ மனசு ரிலாக்ஸா இருக்கும் உங்கள் கேள்விக்கும் விடை கிடைக்கும்,

எல்லாம் நன்மைக்கே

Thank you sutharsha.... But nanga eathum ninaikkalana kooda uravugal ku bathil solla mudiyavillaiye....

நல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....

Enakku oru two months periods thalli poi 40, 43 days la vanthuchu.... Last month correct ah same date la periods aagiduchu.... Ithanala niraya friends ennoda Uterus la problem irukkalam nu solluranga.... Nan innum eathum doctor kitta check pannala... Kandippa check pannanuma???? Apdi eathum problem irukkuma????

நல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....

உங்களுக்கு எப்பவும் ரெகுலர் பீரியட்ஸா

எல்லாம் நன்மைக்கே

yes... enakku before marriage regular dhan.... 28 to 30 days la irukkum....

நல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....

after marriage 3 months regular dhan.... appuram 2 months 40,43 days aachu.... then correct date la last month irunthuchu....

நல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....

Enakum mrg aahi 6months ahuthu, inum pregnanta ahala, enakum ungala mathi same problem than. Doctor ta poi test pannuna muttai paila neerkatti irukunu solli one month treatment eduthutu iruken. Time waste pannama doctor ah pathu consult pannunga. Elam nallathave nadakum.

thanks thatheyu.... i will consider doctor after this month.....

நல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....

Friends concieve aagurathukku enna fruits avoid pannanum... Enna fruits serthukkanum...

நல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....

மேலும் சில பதிவுகள்