Fridge

என் வீட்டில் உளஂள ஃப்ரிட்ஜிலஂ ஃப்ரீசர் நிறைய ஐஸஂ ௧ியூபஂ நிறைநஂது இருகஂகிறது.... இதனாலஂ ஃப்ரீசரஂ கதவை கூட திறகஂக முடியவிலஂலை... Single door fridge dhan... Uthavungal thozhigale....

பிரிஜ்ஜ ஓஃப்ல‌ போட்டு 6 மணித்தியாலத்துகு பிறகு அல்லது ஒரு நாள் விட்டு கிலீன் பன்னிடு ஒன் பன்னுங்க‌.

ஃப்ரீசர் பக்கத்தில் ஒரு பட்டன் இருக்கும் அது அழுத்துங்க‌ அந்த‌ பட்டன்உள்ளே போய்விடும் பின் ஃப்ரீசர் உள்ள ஐஸஂ எல்லாம் உருகிய‌ பின் அந்த‌ பட்டன் தன்னாலே வெளியில் வந்துவிடும்,

இந்த‌ ஆப்சன் உங்க‌ ஃப்ரிட்ஜிலஂ இல்லைனா ஃப்ரிட்ஜிலஂ ஆப் செய்துட்டு ஃப்ரீசர் எப்படியாவது திறந்து ஒரு செம்பு தண்ணீரை உள்ளே ஊற்றி ஃப்ரீசர் ஃப்ரிட்ஜ் இரண்டையும் மூடிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து பாருங்கள் ஐஸஂ எல்லாம் உருகிவிடும்

ஐஸஂ உருகிய‌ பின் பிரிட்ஜ் பின்புரம் தண்ணீர் இருக்கும் பாக்ஸை சுத்தம் செய்யவும்

எல்லாம் நன்மைக்கே

Thank you friends....

நல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....

Thank you friends....

நல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....

மேலும் சில பதிவுகள்