TAC (Transabdominal cerclage Surgery)

ஹலோ தோழி .

யாராவது (TAC) Transabdominal cerclage Surgery செய்ததுண்டா அல்லது உங்களுக்கு தெரிந்தவர் மூலமாக கேள்விப்பட்டதுண்டா ..?.நங்கள் இரண்டு ஆறு மாத கால குழந்தைகளை இழந்துவிட்டோம் (முதல் சாதரணமாக மற்றொன்று தையல் போட்டு).

தற்போது நாங்கள் காமிக்கும் மருத்துவர் தையல் போட்டு இன்னொரு முறை ட்ரை செய்து பாருங்கள் என சொல்கிறார். ஆனால் நாங்கள் ஸ்டடி செய்தவரை இது 10 , 15 என 19 வரை குழந்தை இழப்பு நிறைய பேருக்கு உலகில் ஏற்பட்டுள்ளது . அதேப்போல் நடக்கவேண்டுமென்பது இல்லை என்பது தெரியும் ஆனால் இன்னொரு இழைப்பை தாங்கும் சக்தி இல்லாததால் TAC செல்ல விருக்கிறோம். மேற்கண்டவர்களின் கடேசி வாய்ப்பும் TAC எனவும் அறிவோம்.

எனவே TAC பற்றி அறிந்தவர்கள் மருத்துவமனை அல்லது மருத்துவரை பரிந்துரைக்கவும்.

HEllo!

cooking

மேலும் சில பதிவுகள்