pls help me diarrhea

en babykku 4 month 20 nala loose motion . one daykku 7 time yellow , green colourla pora . doctor virus infection enru antibiotic thanthar. but ennum sariyakala. nattu marunthum koduthuchu sariyagala. 2 1/2 month pods vendiya oosiyum ethanala boda mudiyala . neenga ungaluku therintha medicine sollunga pls

குழந்தைகள் பகுதிக்குச் சென்று பாருங்கள். நிறைய‌ இருக்கிறது. பயம்
வேண்டாம். பொறுமையாய்த் தேடுங்கள். குறிப்பையும் எடுத்து வைத்துக்
கொள்ளுங்கள்.ஓமத்தைப் பற்றி நிறைய‌ உள்ளது. அதைப் பயன் படுத்தும்
முறையையும் தந்து உள்ளேன், அதைப் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதை கண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

thank u Amma omam oru nalaiku ethana times kodukkalam

கருக‌ வறுத்த ஓமத்தைத் தான் பயன் படுத்த‌ வேண்டும். பொடித்த‌
கருக்கிய‌ ஓமத்தை தேனில் குழைத்து நாக்கில் விரலால் தடவி விடவும்.
சிறு குழந்தை ஆதலால் , துப்ப முயன்றால் தேன் சிறிது பால் கலந்து
நன்கு கரைத்து பாலாடையில் ஊற்றிப் புகட்டவும். குறைந்தது ஒரு
நாளைக்கு மூன்று முதல் நான்கு தடவை தரலாம், பேதி நிற்கும் வரை
பூ நொய்யாக‌ உடைத்த‌ புழுங்கல் அரிசிக் கஞ்சி கொடுங்கள். பேதியாகும்
நேரத்தில் பால் 90 % சீரணம் ஆகாது. நீர்க்கத் தரவும் உப்பும் + சர்க்கரையும்
(எலக்ட்ரால் போல‌) கலந்து தரவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Amma தாய்ப்பால் செரிக்காததால் டாக்டர் சோயா பார்முலா மில்க் கொடுக்க சொன்னார். ஆனா அது ஆபத்து என படித்தேன் . அது உண்மையா அம்மா

மேலும் சில பதிவுகள்