water birth

Hi water birth pathi yarukavadhu theriuma.chennai LA endha hospital la iruku

சென்னையில் Bloom hospital/Bloom health center ல் வாட்டர் பர்த் டெலிவரி செய்கிறார்கள்.. மேலும் மருத்துவமனை பற்றிய விவரங்களுக்கு மருத்துவமனை பெயர் போட்டு கூகுள் செய்து பாருங்கள்.. கூகுளில் Water birth delivery in Chennai போட்டு பாருங்கள் வேறு மருத்துவமனைகளும் கிடைக்கலாம்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Hi abi ungaluku therunchu yaravadhu panirkangala

Hi abi ungaluku therunchu yaravadhu panirkangala

எனக்கு தெரிந்தவர்கள் யாரும் செய்ததில்லை..இதைப் பற்றி முன்னமே படித்திருக்கிறேன்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

K abi.Vera edhavadhu hospital theruncha solunga.net LA pathen therila

மேலும் சில பதிவுகள்