13 maatha kulanthaikku

En babykku 13 months nadakkuthu avanukku pottukadalaiyil seitha lattu kodukkalama tholigale pls sollunga avanukkga thn senjen aana kudukkalam venamannu yosanaiya irukku semikkama poidumonnu payama irukku pls help me .......

13 மாதம் என்றால் செரிக்கும்.

இருந்தாலும் இது உணவு என்பதை விட... ஸ்வீட் வகையில் அடங்குவதால், இரண்டு மூன்று விள்ளல் கொடுத்துட்டு நிறுத்திருங்க. கொழுப்புப் பதார்த்தம் - அளவோடு கொடுப்பது நல்லது.

இனிப்பு அதிகம் கொடுத்தால் குழந்தை இயல்புக்கு மாறாக அதிக உற்சாகமாக (ஹைப்பர் ஆக்டிவ் ஆக) இருப்பார். :-) இந்தக் காரணத்தால், மருத்துவர்கள் இனிப்புகள் கொடுப்பதை ஊக்கப்படுத்துவதில்லை.

‍- இமா க்றிஸ்

Avanukku innippu than romba pudikkuthu mam neenga soldrathu correcr than avan romba activa irukan mam milk la kooda sugar iruntha than kudikkuran illana kudikka matran mam ithukku ena pandrathu mam .reply pannathukku thanks mam na alavoda kudukkaren ma thanks.romba activa Iirukkurathunala yethachum problem varuma mam ...

கர்ர்... முதல்ல மாம் போடுறதை விடுங்க. இல்லாட்டா... பதில் சொல்லாம விட்டுருவேன்.

//Avanukku innippu than romba pudikkuthu// சர்க்கரை வியாதி இருக்கிற நிறையப் பேருக்கும் இனிப்பு பிடிக்கும்.

//romba activa Iirukkurathunala yethachum problem varuma/// :-) உங்களுக்குத் தானே? அது உங்களைப் பொறுத்தது. ஆனா... வரும்னுதான் தோணுது. :-))

இப்போ உங்க வசதிக்காக பையனுக்குப் பிடிச்சதையெல்லாம் செய்ய நினைக்கிறீங்க. பையன் நடக்க ஆரம்பிச்சப்புறம்... எப்பிடி சமாளிக்கிறது என்று த்ரெட் போடவேண்டி வரலாம். :-) அப்போ மறக்காம ஏற்கனவே இருகிற த்ரெட்ல கேள்வியைப் போடுங்க. புது த்ரெட் ஓப்பன் பண்ண வேணாம். :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்