healp me urgent body heat

Dear friends help me urgent. Na Kuwait LA iruken. En kulanthaiku 2naala athigama motion poite iruka. 1year 9 months aguthu. Body heats irukumonu thonuthu. 4 to 5 times motion pora. Motion normal a illa but romba thanniyavum illa.pulippu smell irukku.
Hospital pona admit panna solliduvanga athanala veetliya seira mathiri marunthu or kaivaithiyam ethavathu sollunga pa please.

வயிற்றில் தொற்று இருக்கலாம்.

//Hospital pona admit panna solliduvanga// அப்படி உங்கள் மனம் சொல்கிறது என்றால்... கட்டாயம் டாக்டரிடம் போயாக வேண்டும் நீங்கள். //athanala veetliya seira mathiri marunthu// ;(( குழந்தையோடு விளையாடாதீங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்