udhavi thogai pls help

Hi frnds.enaku marriage mudunchu 2years achu.enaku thirumana udhavi thogai Ku apply panunam inum varala.office LA ketadhuku neenga Panam tharala so anupala nu solitanga.adhu engaluku peria amount.my father farmer than.nanga madurai.yaravadhu help pana mudiuma.na ena pananum

அரசு அலுவலகங்களில் அவங்க பணம் கேட்டால் கொடுத்தா தான் பைல் மூவ் ஆகும்.. இல்லையென்றால் நீங்கள் உதவி தொகையை மறந்திடுங்க..
இன்னொரு விஷயம் அவங்க கேக்குற சின்ன அமெளன்ட் கொடுத்தா உங்களுக்கு வர வேண்டிய பணம் வரும் போது அது பெருசா தெரியாது.. லஞ்சம் கொடுக்கிறது தப்புதான்.. ஆனா அவங்களே கேட்டு உங்களுக்கு சேர வேண்டியது வரலைனா கொடுக்கிறது தப்பில்லை (உங்களுக்கு அந்த பணம் கட்டாயம் தேவைப்படுகிறது என்றால்).. :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்