vivram soluga tholigale plz...

Arusuvai tholi anaivarukum vanakam...plz enaku help panuugapa...enaku marriage agi 8 mth aguthu.baby illa...regular period than.28 and 29 Ku period varum.but stomach pain back pain irukum.marriage aanthula irunthu back pain athigama iruku Dr ta ponoem.avuga ratha katti iruku nu solraga..ithanala baby piraka late aguma.ratha katti sari Aga ena seirathu friends...plzz rly pannuga pa...

//enaku marriage agi 8 mth aguthu.// இல்லை, ஆக 8 மாதங்கள் தான் ஆகி இருக்கிறது. இன்னும் காலம் இருக்கு. யோசிக்காதீங்க.

//Dr ta ponoem.avuga ratha katti iruku nu solraga.// ம், சரி. சொல்லிட்டு அப்பிடியே அனுப்பிட்டாங்களா? என்ன செய்யணும் என்று சொல்லியிருக்கணுமே! மருந்து எதுவுமே கொடுக்காம அனுப்பிட்டாங்களா?

//ithanala baby piraka late aguma.// எதனால? //ratha katti// ரத்தக் கட்டி எங்க இருக்கு என்று சொன்னாங்க? என்ன டெஸ்ட் செய்தபின் சொன்னாங்க?

//sari Aga ena seirathu// திரும்ப அந்த டாக்டர்ட்ட போங்க. விபரத்தைக் கேளுங்க. அவங்க பதில் திருப்தியாக இல்லாட்டா வேறொரு டாக்டர்ட்ட போய் அபிப்பிராயம் கேளுங்க.

‍- இமா க்றிஸ்

Thank u for rly...dr uterus la left side iruku.scan pani chk pannaga.1 yr Ku tablet sapdanum nu solirkaga.but baby ya pathi sollala.naga ponathu ayurvedic.ennodoa doubt enna na ratha katti periya problem ah enna nu solluga pa.seekiram sari aidum ma.but ipa en husband Dubai la irukaga.

Enakum en kavarukum kulanthai aasai athigama iruku.so ratha katti mala problem varuma nu bayama iruku.

எடுக்கும் மருந்து எதுவாக இருந்தாலும் நம்பிக்கையோடு எடுங்க. ஒழுங்காக சொன்னபடி எடுங்க. //ratha katti mala problem varuma nu bayama iruku.// இதற்காகத்தானே சிகிச்சை எடுக்கிறீங்க? சரியாகும் என்று நம்பணும்.

‍- இமா க்றிஸ்

Ok pa..

மேலும் சில பதிவுகள்