plz help me train travel in 4month

Mrg agi 3yrs apram ipo tha na conceive a eruken.now 4 month aguthu doc check up pannitu baby nalla eruku heartbeat nalla erukunu sollitanga . avanga next month uruku polam nu solli erukanga.aana enga mamiyar ipo uruku vara venam nu sollitanga pa ena pandrathu theriyala .ipo na jharghand la eruken,theni tha native place. Doc train tha better flight venam nu sollitanga .nanga next month uruku varalam nu plan pannitom. But enga mamiyar confuse pandranga .plz help me frds na uruku polama venama
Inga erukave pudikala frds
Inga erunthu theni vara 2days train la varanum ethum problem varuma.plz frnds help pannunga

//now 4 month aguthu doc check up pannitu baby nalla eruku heartbeat nalla erukunu sollitanga// அப்படியானால் பயணிப்பதனால் பிரச்சினை எதுவும் வராது.

//enga mamiyar ipo uruku vara venam nu sollitanga/// என்ன காரணம்? பயணம் இப்போது நல்லதில்லை என்று சொல்கிறார்களா?
//But enga mamiyar confuse pandranga// என்ன சொல்றாங்கன்னு சொல்லலயே நீங்க? வர வேணாம்னு சொல்றாங்கன்னு மட்டும் தான் சொல்றீங்க. என்ன கன்ஃப்யூஷன்?

//Inga erukave pudikala frds// இப்போ சந்தோஷமாக இருக்க வேண்டிய காலம். சரிவராத குட்டி விஷயங்களை மனசுல இருந்து தூரப் போட்டுட்டு சந்தோஷமா இருக்கப் பார்க்கிறது புத்திசாலித் தனம்.

//Inga erunthu theni vara 2days train la varanum// ட்ரெய்ன் கார், பஸ் போல குலுக்குறது கிடையாது. இடைல காலை அசைக்கலாம்; கொஞ்சம் எழுந்து நிற்கலாம். பிரச்சினையாக இராது. //ethum problem varuma.// வராது. //na uruku polama venama// மாமியார் சொல்லும் காரணம் என்னவென்று நீங்கள் சொல்லவில்லை. பயணத்தை எண்ணிப் பயப்படத் தேவையில்லை.

‍- இமா க்றிஸ்

Thank u madam for ur reply
3 yrs baby illa ipo tha kulantha uruvaki eruku so Atha payapaduranga
Travel panatha sollranga
Aana inga enakum husband epo parthalum sanda tha varuthu so Amma kitta pona nalla erukum nu thonuthu

True love never dies

//Aana inga enakum husband epo parthalum sanda tha varuthu so Amma kitta pona nalla erukum nu thonuthu// :-) அப்படியானா... மாமி சொன்னது சரிதான். நானும் அதை ஆமோதிக்கிறேன்.

சின்னப் பாப்பாவாட்டம் பேசுறீங்க. அம்மாவைப் பார்க்க ஆசை, போகணும்னா... சரி. கணவரோட சண்டை வருதுன்னு போவாங்களா? சமாதானமா இருக்கப் பாருங்க. ஆமாம், குழந்தை கிடைச்ச பின்னாலும் அம்மா வீட்டயே நிக்குற ப்ளானா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

Intha urae pudikala.
Avarum nanum tha porom reservation ellam panitom madam .ipo nu enga mamiyar apdi sollavm konja kulaba ma eruku .
Avaru army nanga thaniya v2 eduthu thangi erukom inga peachu thunaiku kuda aal illa madam v2 kulla eruken madam. romba kastama eruku.
Avaru Ku duty 2days fulla anga erukanum Nana thaniya eruken ipdiye 5 month odiduchu Atha uruku polamanu romba happy a erunthen
Kulanthaiku prachana illanu doctor nengalum sollitengala apana odi da vendiyathu tha
Romba nandri madam reply pandrathuku

True love never dies

:-) இதான் விஷயமா? அதைச் சொல்லாம... ம். :-) சந்தோஷமா கிளம்புங்க. ஆனா இனி யார் கூடவும் சண்டை போடப்படாது. நல்ல பொண்ணா இருக்கணும்.

‍- இமா க்றிஸ்

K madam
Thank for ur lovable reply

True love never dies

மேலும் சில பதிவுகள்