கர்பப்பை வாய் இறுக்கம்

enakku karpapai vaay irukkamaga vullathunnu dr sollranga but hsg test normal irukku. analum histrogropy test edukkanum nu sollranga. contact la iruntha piragu morning veliye vanthiduthu irukkamaga irukkirathanala ennnala conceive qga mudiyalaya. karpapai vaay irukkathai kunamakka natural treatment irunthal sollunga pls

//enakku karpapai vaay irukkamaga vullathunnu// இறுக்கம் என்றார்களே தவிர அடைத்து இருக்கிறது என்று சொல்லவில்லை.

//but hsg test normal irukku.// அது பலோப்பியன் குழாயில் அடைப்பு இல்லை என்பதைக் காட்டுகிறது.

//histrogropy test// பல விடயங்களைப் பற்றிய அறிவு, இங்கு பதில்கள் சொல்வதன் வழியாகத் தான் எனக்குக் கிடைக்கிறது. சொல்லைத் திரும்பச் சரியாகத் தட்டினால் தேடிப் படித்துப் பார்த்துப் பதில் சொல்லலாம்.

//veliye vanthiduthu// எல்லாப் பெண்களுக்கும் அப்படித்தான் இருக்கும். உடல் வெளியேற்றித் தான் ஆகும்; உள்ளே சேமித்து வைப்பதில்லை.

//irukkamaga irukkirathanala ennnala conceive qga mudiyalaya.// இல்லை. உங்களுக்கு பீரியட்ஸ் வருகிறது. HSG செய்ய முடிந்திருக்கிறது. நீங்கள் உடலுறவின் போது வலி என்பதாகவும் சொல்லவில்லை.

//karpapai vaay irukkathai kunamakka// உண்மையில் உங்கள் பிரச்சினை என்னவென்பது மருத்துவர்களுக்குத் தான் புரியும் என்று நினைக்கிறேன். நான் அரைகுறை விளக்கத்தோடு பதில் சொல்வது தப்பாகிரலாம். டாக்டர் சொல்கிற மாதிரி நடப்பது நல்லது. //natural treatment// இருந்தால் நிச்சயம் டாக்டர் சொல்லுவார்.

என்ன சந்தேகம் என்றாலும் அப்பப்பவே டாக்டரைக் கேட்டுரணும். பயப்படக் கூடாது.

‍- இமா க்றிஸ்

Nah marriage panni two year'sku mela ahju innum enakku kulanthai pirakula .... na fat ah Erukara but ella check upum panniyaju like thyroid, stomach scan, ect. entha prajanaum illanu doctors sollaranga... enakku eyarkaya kulanthai pirakka ethaju valimurai eruntha sollunga plz....

புவனேஸ்வரி,எல்லாம் நார்மல் தான் நு சொல்லுரிங்க‌,அப்ப‌ ஏன் பா இயற்கையாவே குழந்தை பிரக்க‌ முடியாது நு சொல்லுரிங்க‌ பா
'நீங்க‌ மலைவேப்பிலை மாதவிடாயின் 3 வது நால் இருந்து தொடர்ந்து 3 நால்கல் என்ரு ஒரு 6 மாதம் வரை குடித்து பாருங்க‌ ,கன்டிப்ப‌ குட் நீயூஸ் தான் புவனா

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

Hi pa, nenga solra mari than enakum doctor sonanga. karpa pai vaai irukama irukunu sonanga. Night contact la irundhu morning endhirchalum veliya vandhurdhu. Ellarum solranga apdi than veliya varumnu, but enaku 2 yrs ku mela ayiruchu marriage mudinju inum conceive agala. So idhuvum oru reason ah irukumonu thonudhu. edhavadhu treatment iruka. therinjavanga solunga. pls...

What is not happened today will happen tomorrow :-)

திருமணம் ஆகி 8 மாதம் ஆகிறது.இன்னும் கரு தறிக்கவில்லை.என் periods ku10 நாள் முன் contact பண்ண அப்றம் என் husband ku pennis la itches வறுது.5நாள் அப்றம் சரியாகி விடுகிறது.என்ன reson nu சொல்லுங்க pls friends.but இந்த முறை before ovulation அப்ப இந்த மாதிரி ஆகிடுச்சு.கஷ்டம் மாக இருக்கு எதாவது பெரிய பிரச்சனைய இருக்குமோணு.அதனால தான் conceive ஆகாம இருக்கும் என்று.pls எனக்கு reson or reply panna ரொம்ப usefull ah இருக்கும். தோழிகளே help panuka

'தறிக்கிறது' என்றால் வெட்டி விடுவது என்று அர்த்தம் ஆகிறது. 'றி' க்குப் பதில் 'ரி' போடுங்க.

//கஷ்டம் மாக இருக்கு எதாவது பெரிய பிரச்சனைய இருக்குமோணு.// பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று பயப்பட்டால் இங்கு கேட்கக் கூடாது; உங்கள் டாக்டரிடம் தான் கேட்க வேண்டும்.

எல்லா த்ரெட்லயும் கேள்வியைப் போட்டிருக்கீங்க. பதில் இருக்கும் இந்த த்ரெட் உங்கள் கண்ணில் படாமல் போகப் போகிறது. :-) கேள்வியை நேற்றே பார்த்தேன். ப்ரொஃபைலில் நான் தேடிய விபரம் பூரணப்படுத்தப்பட்டு இருக்கவில்லை. அதனால் தான் பதில் சொல்வதைப் பின்போட்டேன்.

‍- இமா க்றிஸ்

Nalaaa sex pannungaaa apothnnn sugham kedikummm husband age ennna ma illa naaa nenga God kitta varamm kellungaaaa

enaku,
mood varuvate rombe late agutu

ena seiyala,
sori for open question

பதில் போட்டதற்கு நன்றி.ப்ரொஃபைல complete paniruka.என்ன பதில் எதிர்பார்கிறிங்க தெரியில்ல.
கடந்த 3 மாதம் தான் இப்படி இருக்கு.இதற்கு என்ன தீர்வு.

என்ன தான் கேக்றிங்களா தெரியல.10yrs diff எனக்கு என் husband ku.எனக்கு21 அவருக்கு 31.

மேலும் சில பதிவுகள்