2maatham pregnent uthavungal

Enaku 11months pen kulanthai irukiraal tharpoluthu naan 2maatham pregnent aga irukiren. Migaum sorvaga ullathu sapidave mudiya villai, vomiting ullathu, intha idai veli sari thana. Vayitril irukum En kulanthai aarokiyamaga irukuma? Naao copper T vaithen athu enaku othukola vilai over bleeding athanal 3maathathil yeduthu viten. Yedukaum 2maathathil set agi vitathu. Ena seivathendru puriya vilai. Uruvanga kulanthayai kalaika manam illai.

Kadavul kodutha varathai alipathu migavum kutram ..intha kulanthai arokyamagathan irukum ...manasula yethaiyum ninatchi kulambama kavalai padama iringa ..abort panidathinga please because na ungala pola abort paninathala ipam 2 years a enaku baby illa ..uterus tube block nu treatment poidu iruken ...athu success ahumanu therila romba mana kastathla iruken ...yenna pola yarukum kastam irukakudathunu ninaikiren .so please sister ...intha kulanthaiya nalla padiya pethu yedunga doctor a consult panunga please

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//2maatham pregnent aga irukiren.// அப்படி இருக்கும் போது //Migaum sorvaga ullathu sapidave mudiya villai, vomiting ullathu,// எல்லாம் சாதாரணமாக இருப்பவை தானே! மனம்தான் சோர்ந்து போகக் கூடாது.

//intha idai veli sari thana.// 2 மாதம் கருவை வளர விட்டுவிட்டு அதன் பின் இந்த இடைவெளி சரியா பிழையா என்பதை ஆராய்வது... சரியில்லை.

//Vayitril irukum En kulanthai aarokiyamaga irukuma?// இருக்கும். பத்திரமா இருங்க. நல்லா சாப்பிடப் பாருங்க. இப்படிக் குறைவான இடைவெளியில் கருத்தரித்து ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

//Naao copper T vaithen athu enaku othukola vilai over bleeding athanal 3maathathil yeduthu viten.// வேறு ஏதாவது பயன்படுத்தியிருக்கலாமே!

இந்த விஷயத்தைப் பற்றி இங்கு நானே பலரை எச்சரித்திருக்கிறேன். கவனமில்லாமால் இருந்துவிட்டு பிறகு யோசிக்கும் விடயம் அல்ல கர்ப்பம். //Yedukaum 2maathathil set agi vitathu.// தானாக செட் ஆகவெல்லாம் இல்லைங்க, நீங்க கவனமில்லாமால் இருந்தீர்கள் என்பது தான் உண்மை. ///Ena seivathendru puriya vilai.// மாதவிலக்கு ஆகவில்லை என்றதுமே எச்சரிக்கையாகி இருக்கலாம். இரண்டு மாதம் போன பின்பா யோசிப்பது!

//Uruvanga kulanthayai kalaika manam illai.// கிடைத்திருக்கும் இந்தக் குழந்தையை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள். இப்போதும் பாலூட்டுகிறீர்களா? சோர்வாக இருக்கிறது என்கிறீர்கள்; பாலூட்டுவதை இனி நிறுத்திவிடுங்கள்.

நீங்கள் சந்தோஷமாக இருந்தால்... சோர்வு குறையும். குழந்தை ஆரோக்கியமாக வளரும். உள்ளே உள்ள குழந்தைக்கு இப்போதும் உங்கள் அன்பு வேண்டும்.

இந்தக் குழந்தை பிறந்த பின் மிகவும் அவதானமாக இருங்கள்.

‍- இமா க்றிஸ்

Kandipa kalaika maten thozhi enaku athil virupam ilai.

Thangalathu aalosanaiku nandri.

Please help me frnds ...na 40 days pregnant a irukenpa ....but no vomit ,no symtoms ...ippadi irukrathu yethum problemma ... Konjam ..bayama irukupa...pls help me

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

எந்த‌ பிரச்சனையும் இல்லை, இது ஒவொருத்தரின் உடல் நிலயை பொருத்தது.

வாமிட் இல்லாத‌ நேரமே சத்தான‌ உணவை சப்பிடுங்க‌. எனது அன்னிக்கு 3 குழத்தைக்குமே வாமிட் இல்லை, பயம் வேண்டாம்.

Yennoda first baby ku irunthuchipa athan keten ....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

உங்கள் முதல் குழந்த்தை பெண் குழந்தையா?

மேலும் சில பதிவுகள்