8 months water level

Enakku ipo 32 weeks aguthu.. Water level lowa irukkuthu dr sollirukkang.. Water niraya kudikka solluranga.. Enakku weight increase agave illa.. Water level increase aga enna kudikalam.. Weight increase aganum.. Enna pannalam

ராமலக்ஷ்மி எனக்கும் முதல் குழந்தைக்கு இப்படி தான் இருந்தது... நன்றாக தண்ணீர் குடிப்பதை தவிர வேறு வழிமுறைகள் இருப்பதாக தெரியவில்லை..

இந்த முறையாவது அப்படி ஆகாமல் இருக்க முடிந்த அளவு தண்ணீர் குடிக்கிறேன்.. வேறு வழிமுறைகள் இருந்து யாராவது பதில் சொன்னால் எனக்கும் உதவியாக இருக்கும்.. எனக்கு இன்னும் டெலிவரிக்கு ஒன்றரை மாதங்கள் உள்ளது :-)

அவந்திகா

Tholigal enakku 32weeks aasu..baby moment kuraintha mathiri feeling...enakku pajama irukku...apdethaan irukkuma or ennoda prammaja pz answer pannunga...pona week checkup poonenen no problem kulanthai wait 1kg750g endu sonnar.intha wait okja.pz enakku thelivana pathil thaarungal pz pathil tharungal

மூவ்மெண்ட் குறைந்த மாதிரி தெரிந்தால் வெதுவெதுப்பாக பால் குடித்துவிட்டு ஒருக்களித்து படுத்து பாருங்கள்.. நன்றாக தெரியும்..அல்லது குழந்தையுடன் பேசிப் பாருங்கள்..அடிக்கடி பேசலாம்..
8 மாத முடிவில் சரியான எடை தான்.. இனிமேல் தான் நன்றாக வெயிட் போடும்.. இன்னொன்று ஸ்கேனில் 1.750 kg என்றால் அதே வெயிட் குழந்தை இருக்காது.. அதை விட 200 g , 300 g கம்மியாக தான் இருக்கும்..இது சமீபத்தில் எனக்கு தெரியவந்தது.. அதனால் நன்றாக சாப்பிட்டு (குழந்தைக்கு) வெயிட் போடுங்கள்..:)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்