எறும்புகள்

சீனி டப்பாவில் எறும்புகள் வந்து தொல்லை கொடுத்தால் சீனி டப்பாவை சுற்றி மஞ்சள் பொடியை தூவிவைத்தால் எறும்புகள் வராது

தளிகா சீரியல் ஸ்வாரஸ்யமா போய் கொண்டு இருக்கும் போது தொடரும் போடுவாங்களே அது மாதிரி நாலைக்கு தான் அதுவும் ஓப்பென் ஆனால் தறேன்.
ஜலீலா

கரப்பான் பூச்சி

Jaleelakamal

மர்லியா, சாரதா, அதிரா, விஜி பஜீலா, காயத்திரி

தங்கை வந்து இருக்கிறாள் ஜாலி ஷாப்பிங்க் போறோம்.
ஜலீலா

Jaleelakamal

குட்டு தூக்கம் போட்டாச்சு
அக்கா என்ன் ஆளையே காணோம் பிஸியா?எட்டி பார்ட்த்துட்டு ஓடிடுறீங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன தங்கையா சொல்லவே இல்லை நல்லது ஜாலியா இருங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அக்கா, உங்களைப் போன்று எனக்கு ஒரு அனுபவம் சொல்லவா.
கரப்பான் பூச்சி ரசத்தில் விழுந்துவிட்டது தெரியாமல் என் அம்மா எனக்கு சாதம் போட்டு ரசம் ஊற்றிவிட்டார்கள். அப்போது current இல்லை. நான் அதை கையில் எடுத்து காய்ந்தமிளகாய் ரசத்தில் இருப்பதாய் நினைத்து வெளியே போட கையில் எடுத்துவிட்டேன். சரியாய் அந்த நேரம் current வந்துவிட்டது. கையில் கரப்பானை பார்த்துவிட்டு நான் போட்ட கூச்சல் என் ஆயுசுக்கும் மறக்கமுடியாது. ஜலீலாக்கா ஜாலியா போய் வாங்க

ஹாய், சாரதா, இதை படிச்சு என்னை அறியாமலே சிரிப்பு வந்து விட்டது. என் ஹஸ் நான் சிரிப்பதை பார்த்து என் பென்னிடம் உங்கம்மாக்கு என்னவோ ஆச்சு தனியா சிரிக்கவெல்லாம் ஆரம்பிச்சுட்டா என்று. மர்ழியா உங்கள்தும் படித்துபடித்டு ஒரே சிரிப்பு எனக்கு தாங்க முடியல்ல.
எனக்கு பறக்கர கரப்பான் பூச்சி என்றால் இன்றக்கும் பயம்.

சாரதா என்ன இது நல்ல வேளை கையில் எடுத்த உடனே வந்துச்சே கரண்ட். விஜி சேம் பின்ச் எனக்கும் கரபான் பூச்சினா ரொம்ப பயம் அத அடிச்சாதான் வீட்டுக்குள்ளயே வருவேன். இப்படி தான் நான் நிறைய முறை சிரிச்சி இருக்கேன்.

என்னோட அந்த நாள் ஞாபகம்.எங்க வீட்ல கூட எனக்கு இப்படிதான் சொல்வாங்க..உன்னை பார்க்க ஒரு ப்ரெண்ட் வந்த்ருக்காங்க என்று எனக்கு பறக்கர கரப்பான் பூச்சி என்றால் இன்றக்கும் பயந்து வீட்டை வீடே ஒடிடுவேன். ஒரு தடவை எங்க ஊர்ல நான் எதோ நல்ல சிரியல் பார்த்துட்டு சாப்பிட்டு இருந்தேன் . அந்த ரூம்ல் பறக்கற கரப்பான் பூச்சி இருந்திருக்கு. என் ரிலேட்டிவிஸ், என் ஹஸ் எல்லாரும அதை பார்த்துட்டு சும்மா இருந்தாங்க. எனக்கு தெரிந்தால் நான் கத்துவேன் என்றி திடிரேன்று எல்லாரும் ஒரே சிரிப்ப என்னை பார்த்து எனக்கு ஒன்றுமே புரியல்ல. ஏன் எனக்கும் சொல்லுங்க அப்ப தான் நானும் சிரிக்க முடியும் என்று சொல்லும் போது எங்கப்பா சொன்னார் கண்டிப்பா நாங்கல்லாம் சிரிப்பேன். ஆனால் உனக்கு கண்டிப்பா சிரிப்பு வராது நான் 100% கியாரண்டி என்று, நான் சொன்னேன் என்னை பார்த்து எப்பிடி இவ்வளாவு கரெக்டா சொல்றிங்கா எங்கப்பா சொன்னார் நீ மட்டும் நான் இப்ப சொல்வேன் அதை கேட்டு நீ இருக்கிற இடத்தை விட்டு அசையாமல் சிரிக்கனும் நீ மட்டும் செய்தையானல் நான் ஒரு கிப்ட் தருவேன் என்று. நானும் ட்ரை செய்யறேன் என்று எங்கப்பா மற்றும் எல்லாரும் சேர்ந்து இந்த கதை எல்லாம் வேண்டும் எஸ் ஒர் நோ தான் சொல்லவேண்டும். நானும் ஒ.க் என்று சொன்னேன். பார்த்தா என் ஹஸ் தன்னோட கையில் அதை பிடிச்சு கையில் வைத்து இருக்கிறார். உடனே கையை திறந்தவுடன் அது நேர என் தலையில் வந்துட்டது அவ்வளவு தான் இன்றைக்கு நினைதாலும் எனக்கு அவ்வளவு சிரிப்பு + கோபம் வரும் என்னவரிடத்தில் என்னை எல்லார் முன்னாடியும் இந்த மார்திரி செய்திங்க என்று. எல்லாரும் என்னை பார்த்து இவ்வளவு சீரியாஸாகிட்டிங்க என்று. அப்பாப்ப அன்றைக்கு நான் பட்ட பாடு.

அதுக்கு ஒரு வழி கண்டுபிடித்தார்கள். கெரஸின் ஒரு காட்டனில் தொட்டு அதை சுவர் முனையில் /ஒரத்தில் விட்டார்கள். அப்புறம் வரவில்ல. ட்ரை செய்து பாருங்க தளி,மர்ழி மற்றும்.

அக்கா இது என்ன சஸ்பென்ஸ் நானும் ஆர்வமா இருக்கேன் தெரிவிக்காமல் ஒரு ஓரமா ப்பார்த்துட்டே இருக்கேன்..நீங்க என்னன்னா நாளாஇன்னு கூலா சொல்லிட்டீங்க...

ஹா ஹா சார்தா,விஜி உங்க கதை ரொம்பவே சூப்பர்
எனகு கரப்பான் பூச்சியை விட சிலந்திதான் அய்யோ நினைத்தாலே அருவெருப்பா இருக்கு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எப்படி இருக்கீங்க? என்ன அக்கா ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சிதா? தங்கை எப்படி இருக்காங்க? ப்ரீயா இருக்கும் போது என்னோட எதிரிய கொள்ள வழி சொல்லிட்டு போங்க அக்கா போதும்.

மேலும் சில பதிவுகள்