IUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please - 33170 | அறுசுவை மன்றம்
forum image
IUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please

நான் நேற்று iui செய்தேன் தோழிகளே.....நேற்று வயிறு ரொம்ப வலியா இருந்தது.....ஆனால் இப்போ வலி இல்ல....நேத்து night doctor எங்களை சேர்ந்து இருக்க சொன்னாங்க ஆனால் இருக்க முடியல...இதனால கருதரிக்குர வாய்பு குறையுமா....நான் பல வலிய தாங்கி தான் இத செஞ்சனே் ஆனால் இந்த காரணத்துனால என்னால கருதரிக்க முடியாத சொல்லுங்க pls....உங்கல என் அம்மாவா சகாதேரியா நினைச்சு கேக்குறேன் சாலெ்லுங்க....இதுக்கு அப்புறம் நான் எப்படி இருக்கனும் எப்படி என் health ah பாத்துகனும்னு சொல்லுங்க ப்ளீஸ்.......


Then mozhi

Nethu ethanavathu day ungaluku? Enaku iui panapa 13th day. 1 week sernthu iruka sonaga dr.

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

aasha

Yenaku Period 5 th September mudinchu nethu 19 apadina 14 th day pa....ungaluku sucess acha pa

Then mozhi

Apa 4 days serthu irunga. Enaku success pa.

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

aasha

Ella pa husband out of station poeitaru avar varaku 10 days agum...a than nethu kuda onna Erika mudiyala...nethu morning iui pannaga nethu aft kilabitanga.. Apadina yenaku success agathapa..

aasha

Ungaluku yethanavathu iui success achu...yenna resion kaga pannega...epo conceive ah erukengala....congregations pa...romba santhosam...

தென்மொழி

தேன்மொழி நானும் 1தடவை iui பண்ணி இப்போ 7மாத கர்ப்பம் கவலை படாமல் இருங்க .நானும் iui பண்ணி அதன் பின் கணவருடன் சேரவில்லை.வேலை நான் பண்ணவில்லை நான் full ரெஸ்ட் எடுத்தேன் .நல்ல சாத் உனாவு சாப்பிடுநாங்க .

sarmi

Romba thanks sarmi....doctor night onna eruka sonnaga but avanga brother Ku accident so entha situation yepadi erukumnu ungaluke therium...body romba heat ah ah eruku pa nanum full rest than but kulika kuda mudiyala kuniinchu yenthirika mudiyala pa ungaluku epadilam eeunthucha....

sarmi

Erumbum pothum thumbum pothum romba vali eruku...ungaluku yepadi erunthuchu sarmi after iui...sollunga...romba pain anupavichen sarmi na marriage Ku munadi oru injection kuda potathilla athanala pain romba fell pannen...but baby ellatha pain ah Vida yethuvume perusu ella sarmi...ana yenaku success aguma...success aga yenna pannanum...yepadi padukanu...sollunga sarmi...

aaaha

Ungaluku first iui sucess aierucha?

Thenmozhi

1st iui suces thanpa. But 38th day bleeding airuchu apuramum +ve kamichuchu ana scan la karu uterus la pathiyala next time try panuganu solitnga. Ipa 2nd iui 35th day lighta irunthuchu 2nd line. Hsp pnen inj potanga.. 2mrw scan pls pray for me..

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby