IUI தோல்வி

என் சந்தோசத்துக்கு முற்றுபுள்ளி வச்சுடாங்க பா.....இரண்டு நாளைக்கு முன்னாடி இயுஐ பண்ணுநாங்க....இன்னைக்கு கருமுட்டை rapture ஆகவே இல்லை....அதனால என் இயுஇ தோல்வி பா....என்னோட கடைசி நம்பிக்கையும் போயாசு....நான் அனுபவிச்ச வலிக்கு அர்த்தமே இல்லை பா.....எனக்கு கருமுட்டை வெளிவர மாடேங்குது...எனக்கு கடவுள் குடுத்தது அவளோதான்....கஷ்டமா இருக்கு....

Hi
enakku puriyala neenga solrathu
iui panna 35 day la thana result thearium
ungalukku eppadi ippave thearinjuchi pa

karu muttai vedicha thana iui pannuvanga
ungalukku eppadi vedikkarathukku munnadiye iui pannitangala pa

//என் சந்தோசத்துக்கு முற்றுபுள்ளி வச்சுடாங்க பா.// யாரு! நீங்கதான் உங்க‌ சந்தோஷத்தைக் கெடுத்துக்கறீங்க‌. தானா ஆன / ஆகாத‌ விஷயத்துக்கு யாரையாவது காரணம் சொல்வீர்களா?

//என்னோட கடைசி நம்பிக்கையும் போயாசு.// யார் இது கடைசி என்று சொன்னார்கள்?
//எனக்கு கடவுள் குடுத்தது அவளோதான்.// கர்ர்... நம்பிக்கை இல்லாமலிருந்தால் எப்படி சரிவரும்?

/கஷ்டமா இருக்கு// உங்க‌ கஷ்டம் நீங்களா கூட்டிக் கொள்வது. பிரச்சினைகள் யாருக்கு இல்லை! நீங்களாக‌ எல்லாவற்றையும் நினைத்து நினைத்துப் பெரிதாக்கி அதில் மூழ்கிக் கொள்ள‌ வேண்டாம். வெளியே வரப் பாருங்க‌. இல்லாட்டா வரப் போகும் மாதங்களில் இயல்பாகக் கருக்கட்டும் நிலை இருந்தாலும் உங்கள் எண்ணத்தால் அது தள்ளிப் போகலாம்.

‍- இமா க்றிஸ்

Yenaku atha first panala pa yenaku two days aparam than pathanga rapture agalanu....athu doctor mistake thana pa....evalo pain ah thangi avnga pannua China mistake evalo thuram aieruchu....

Romba kashtama eruku imma Amma.....yenala family support kidaiyathu ma yenoda husband um kuda...oru kulantha pirantha athu than yenaku eruka ore sonthama erukum....athuku kuda yenaku valid ella anathaiyave eruken Amma....

first neenga nalla hospital nalla doctor ra parunga.. IUI first egg rapture aana than pannuanga.. ivanga ipadi pannathe wrong. neenga nalla doctorra consult panni try pannuga. first mind da relaxsa vachi konga appo than ellam success agum.. All the best..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Ama revathy...yenakum romba kashtama eruku...doctor ah kadavul mathiri nambi porom...avanga money minded ah erukanga...entha iui nala vantha pain kuda yenaku perusa theriyala...ana enaiku antha doctor sonna alatchiyamana bathil than athigamana pain ah tharuthu....

Thenmozhi ninga endha hospital la pakringa pa. Endha area ?

God is love

Na SK medical center LA Parthenon pa.....udumalpet....

OK pa. Inga pallavaram la oru doctor nalla pakranga pa. Ninga indha side irundhingana sollalam nu keten pa.

God is love

மேலும் சில பதிவுகள்