41 days la Hcg blood test level . Pls reply frnds

Inaiku enaku 41th day. Scan la karu teriyala. Bld test eduthaga. Athu 4.210 irukunu lab snaga. Inum dr ah consult panala 2mrw than hsp ponum. Ithu positive or negative ? Teruchavuga pls solugapa

இந்த அறிகுறிகள் எல்லாமே மாதவிலக்கு, கர்ப்பம் இரண்டுக்கும் பொதுவானவை... அனைத்துமே இரண்டிலும் இருக்கும்.. ரொம்ப இதைப் பற்றியே யோசிக்காதீங்க.. மனதை வேறுபுறம் திருப்புங்கள்...

பீரியட் ஆவதற்கும், கர்ப்பமாவதற்கும் மனதுதான் முதல் காரணம்.. ரொம்ப குழம்பிக்காமல் இருங்க..

ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் ஒரே கேள்வி வைக்கிறீங்க.. ஒரு இடத்தில் வைத்து யாருமே ரொம்ப நேரம் பதில் சொல்லவில்லை என்றால் அடுத்த இடத்தில் வைக்கலாம்.. இல்லையென்றால் பதில் சொல்லுங்கள் என கேட்கலாம்..

அவந்திகா

Thank you ....and sorry ...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

One month ku one time left karumuttai ,right karumuttainu mari mari udayum nu soldranga athu unmaiya appadi udayira karumuttIla poi sperm serum pothu kulanthai undakuthu ...athey pol left side baby form anal pen kulanthai yendrum ,right side kulanthai undanal aan kulanthai yendrum soldranga ithu unmaiya pls help me friends

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Help me ..en dout a clear panunga

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Frnds en kelviku padhil solungAPA

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

இதெல்லாம் யார் சொன்னாங்க உங்களுக்கு? இதில் உண்மை இல்லை.. ஆண், பெண் குழந்தை உருவாவது என்பது ஆண்களிடம் தான் உள்ளது..கருக்குழாய்க்கோ இடது வலது பக்கங்களுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை.. நீங்க சொல்றதே புதுசா இருக்கு.. :-)

எந்த குழந்தையாக இருந்தால் என்ன?இப்பவே யோசிக்கக் கூடாது அதைப் பற்றி..

அவந்திகா

Kavalai yenaku illai yenakum yen kanavarukum illai yengaluku oru alagana arokyamana kulanthai than vendum aan,pen yendru parkavillai athai patri kavalai illai ....yen mami yin kavalai ....en mamiyil pakkathu veetil yellarum ketkum kelvi ithuthan thudipu yenthapakkam theriyuthu appadi ippadinu en mamiya kulapranga ....avanga yenta kelviya kekranga ....yenakum ithu puthumayaga irunthathal than kekiren ...ungaluku therinjirukumanu keten ...muthalil pen kulanthai iringal athanal avangaluku aan kulanthai meethi romba asai ...athanal keten .... ..avanga ketathukum varunthavillai ....athai patri na ninaikavum illai ....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Kastapattu consive ana pinbu kulanthai aana ,penna yosipathu muttal thanam .... Intha dout a clear panna mattumey keten ....nan patta kastamum ,vali,vethanai yellam yenaku mattumey puriyum so vvv sorry...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Hi pa. Hw r u. Bleeding stop ayiducha. Scan panegala

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

How r u priya, health epd iruku pa.

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

மேலும் சில பதிவுகள்