Ulcer

En husband Ku ulcer problem romba heavy a iruku. Enna sappitalum valikuthunu yeriyuthunu solranga. Evalavo karam serkkama pathiya sapadu kooda saptu pathachu. Marunthu mathirai sapitalum kekka matenguthu. Ethavathu uthavi pannunga sisters. Romba vethanaiya iruku en husband kasta padratha pakkum pothu.

Athu mattum illa. Enna sapidanum ennalam sapida koodathunu theliva therila konjam sollunga friends

பால், வாழைப்பூவில் செய்த‌ டிஸ், மாதுளைப்பழம் ,தண்ணீர்க்கு பதிலாக‌ சீரகத்தண்ணீர் இவற்றை தாராளாமாக‌ சாப்பிடலாம் (இவை அல்சரை குனப்படுத்தும்.)

Coconut milk and curd rice kudunga keeraigal kudunga seri aagidum sis don't worry

Use these Foods to Feed Ulcers Correctly...Vegetables - Fresh, frozen, or canned. ...Fruit - Papaya, avocados, bananas, Blue grapes, almonds and almond milk and any other fresh, frozen, and canned fruits.High-fiber foods - Brown rice, barley, oats, are helpful as they can naturally coat and soothe your stomach lining.

மற்ற‌ சகோதரிகள் பயனுள்ள‌ நல்ல‌ குறிப்புகள் கொடுத்திருக்கிறார்கள்.

இது சட்டென்று சரியாவதில்லை. சின்னனாக‌ இருந்தால் சட்டென்று மாற்றம் தெரியும். நன்கு பெருக்க‌ விட்டு வைத்தியம் செய்ய‌ ஆரம்பித்தால் நாள் எடுத்தே தான் குறையும். //Marunthu mathirai sapitalum kekka matenguthu.// மருந்து மாதிரி என்றால்... கொஞ்சமாகச் சாப்பிடுவதைச் சொல்கிறீர்களா? அது பிரச்சினையான‌ விஷயம். கொஞ்சமாகச் சாப்பிட்டால் இரைப்பையில் உள்ள‌ அமிலச் செறிவைச் சமப்படுத்தப் போதாது. அளவைக் குறைக்கக் கூடாது. என்ன‌ சாப்பிடுகிறோம் என்பதைத் தான் கவனிக்க‌ வேண்டும்.

சரிவரும் வரை... சாப்பிட்டாலும் வேதனை; சாப்பிடாவிட்டாலும் வேதனை தான். ;(

சரிவந்த‌ பின்பும் தொடர்ந்து காரம் & எண்ணெய்ப் பதார்த்தங்களைக் குறைத்து உண்பது நல்லது. வீட்டிலுள்ள‌ எல்லோருமே குறைக்க‌லாம். இவை நாவுக்கு சுவையைக் கொடுப்பனவே அன்றி இவற்றால் நன்மை எதுவும் இல்லை.

‍- இமா க்றிஸ்

Unga ellaroda advise kum romba thanks. Imma Amma na 'marunthu mathirai' nu sonnathu tablets than. Enaku oru doubt ma normal milk kudikkalama koodatha?. Avanga veetla sapidrathe romba kammi than ma. Sunday and Saturday only. Maximum avanga company sapadu than. En 1 and half vayasu kulainthai sapidra satharana karam kooda avangaluku sapida mudila regulara enna sapitta itha rectify pannalam. Main a enna sapida koodathu sollunga ma pls

சாப்பாட்டில் தேங்காய் சேர்க்க‌ கூடாது, தினமும் பால் குடிக்கனும் (சூடு பன்னியும் குடிக்கலாம், பன்னாமலும் குடிக்கலாம்) வாழைப்பூ, வாழைத்தன்டு சாப்பாட்டில் அடிக்கடி சேர்க்கனும்,மாதுளம் பழத்தை தினமும் சப்பிடலாம் அல்லது ஜூஸாக‌ குடிக்கலாம்.(இவை வயிற்றில் உள்ள‌ புன்னை குனப்படுத்தும்) சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு தண்ணீர்க்கு பதிலாக‌ சீரகத்தண்ணீர் குடிக்கனும், இமா அம்மா சொன்னமாதிரி காரம் எண்ணெய் சேர்க்க‌ கூடாது, சாப்பிட‌ அரை மனித்தியாளத்துக்கு முன் சுடு தண்ணீர் அல்லது சீரகத்தண்ணீர் குடிக்கனூம், (இவை இயற்கை வைத்தியம்) படிப்படியாக‌ நோய் குனமடயும்.

//mathirai// ;))) மாத்திரைன்னு தான் எழுதி இருக்கீங்க‌. நான் ma _ மா.. thi _ தி என்று படிச்சு மீதியை ரி என்று கெஸ் பண்ணிட்டேன். :‍) மன்னிக்க‌ வேண்டும். :‍)

//normal milk kudikkalama koodatha?// இதற்கு கூடும், கூடாது என்று நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இரண்டு மாதிரியும் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனக்கு பால் உதவியிருக்கிறது. அப்போ சூடாகக் குடிக்க மட்டும் சிரமப்பட்டேன் என்பது நினைவு இருக்கிறது. //kulainthai sapidra satharana karam kooda avangaluku sapida mudila// :‍) என்னாலும் சாப்பிட‌ முடிவதில்லை. காரம் அவசியமில்லை. காரமில்லாமல் சாப்பிடட்டுமே! அவசியமானால் மிளகு சேர்க்கலாம்.

//regulara enna sapitta itha rectify pannalam.// எல்லாப் பதில்களும் மேலே உள்ள‌ பதில்களில் இருக்கிறது.

//Main a enna sapida koodathu sollunga// முன்பே சொல்லிட்டேன். அதை விட‌... வெறு வயிற்றில் பழங்கள், கனியாத‌ பழங்கள், ஊறுகாய் வகை

ஸ்ட்ரெஸ்ஸினாலும் இப்படி இருகலாம்.

‍- இமா க்றிஸ்

இந்த இழையில் உங்கள் கேள்விக்கான சில பதில்கள் இருக்கின்றன.

படிக்க மேலும் இரண்டு இழைகள் -
www.arusuvai.com/tamil/node/20328
www.arusuvai.com/tamil/node/3196

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்