friends doubt clear pannunga

2 month pregnancy misscarage ayiddu. d/c seiyala so avlo days or month gap vidanum?

Neenga maximum oru 3 to 6 months gape vidunga pa...yenna DNC pannathanala next month period nalla first poganum aparam than nenga next baby Ku try pannanum....apo than utres clean agum......doctor etha pathi ungalta onnum sollalaya.....

குறைந்தது 6 மாதமாவது இடைவெளி இருக்க வேண்டும்.. கர்ப்பப்பை பலமில்லாமல் இருக்கும்..

ஒருமுறை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்..

அவந்திகா

Dr 3 weeks pothumnu Sonnanga.

Ella pa avnga solluvana but ugaloda health mukkiyam ellaya...neenga DNC panna kuda paravala tablet thana so next period varaikum wait panne clean aieduchanu doctor ta check panne aparam try pannuga....take care

Thenmozi akka soldrathu correct next period apparam fulla clean ahidicha check pannitu try pandrathu best na appadi care pannama vittathala utreus tube block ahidichipa so carefulla irungapa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

// na appadi care pannama vittathala utreus tube block ahidichipa// இப்படி உங்கள் ரிப்போர்ட் சொல்லுதா? உங்க‌ டாக்டர் சொன்னாங்களா? அல்லது நீங்களா நினைக்கிறீங்களா? ட்யூப் ப்ளாக் ஆனதற்கு இது காரணம் என்று சொல்ல‌ முடியாது என்று தோன்றுகிறது சகோதரி. சரியாக‌ விசாரித்து அறிந்துகொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

//Dr 3 weeks pothumnu Sonnanga.// எதற்கும் இன்னொரு முறை விசாரித்துப் பாருங்கள் சகோதரி. உங்களுக்கு இதைப் பற்றி சந்தேகம் இருக்கிறது. அதனால் தான் இங்கு கேட்கிறீர்கள். இங்கு கேட்பதை விட‌, மீண்டும் கர்ப்பமாகும் முன் இன்னொரு மகப்பேற்று மருத்துவரிடம் விசாரித்துத் தெளிவது நல்லது.

‍- இமா க்றிஸ்

சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். ஒரு மருத்துவ‌ ஆய்வின்படி... கரு கலைந்த‌ பின் விரைவில் கர்ப்பமாவோருக்கு மீண்டும் கரு கலையும் சாத்தியம் குறைவு என்று சொல்லியிருந்தார்கள். ஆய்வுகள்... ஒரு சமயம் சரியாக‌ இருக்கும் முடிவை இன்னொரு சமயம் தவறு என்னும்; தவறு என்று நாம் நினைத்திருந்தவை சரிதான் என்று சொல்லும். எமக்குக் கிடைக்கும் தகவல்கள் & நாம் படிப்பவை சரியா பிழையா என்பது எமக்குத் தெரிவதில்லை.

World Health Organization பொதுவாக 6 மாத இடைவெளியைப் பரிந்துரைப்பதாகத் தெரிகிறது.

ஒவ்வொருவர் உடல்நிலை ஒவ்வொரு விதமாக இருக்கும். அவரவர் தத்தம் மருத்துவரது அறிவுறுத்தலைக் கேட்டு நடந்துகொள்வது நல்லது என்று தோன்றுகிறது.

‍- இமா க்றிஸ்

எனக்கு கா்ப்பம் கலைந்து அடுத்த மாதவிடாய் வந்ததற்கு பி்ன்பு கா்ப்பமானேன் . என்னையும் டாக்டா் மூன்று மாத இடைவெளி விட சொன்னாங்க ஆனால் இரண்டாம் மாதமே கா்ப்பமாகி வி்ட்டேன். என் குழந்தையும் நன்றாக இருக்கிறாள். எல்லோா் உடல் வாகும் ஒரே மாதிாி இருப்பதில்லை .. அதனால் நீங்க ஒரு மூன்று மாதமாவது கவனமாய் இருங்கள்

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

Yennoda problem tube block ithu nana ninatchikitathu illa .....doctor sonnathu tube block test panni conform pannanga ...athumattum illa na ennoda family doctor mattum illamal 3 doctors consult panniten abortion anathu scan panni utreus clean ahitanu check pannanum illana antha infection block a maridiuma athu yellarukum nu na sollala ..50,50 pa...ana enaku anathu ithan karanampa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்