friends doubt clear pannunga

2 month pregnancy misscarage ayiddu. d/c seiyala so avlo days or month gap vidanum?

முதலில் நீங்கள் சொன்ன‌ விதத்தினால் தான் அப்படிக் கேட்டேன். //infection block a maridiuma// 'மாறிடுமாம்' என்கிறீர்கள் அல்லவா? இது புரியுது. :‍) பதிலைத் தேடிப் படிக்கும் தோழிகளுக்கும் தெளிவாகப் புரிய‌ வேண்டும் இல்லையா? நேரம் எடுத்து விளக்கமாகச் சொன்னதற்கு நன்றி.

‍- இமா க்றிஸ்

Na yarukum puriyatha varthaiyil sonnatharku yennai manithuvidungal ....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்