ஆப்பிள் ஷேக்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆப்பிள் - 1
பால் - 2 கப்
சர்க்கரை - 3 மேசைக்கரண்டி
வெனிலா - அரைத் தேக்கரண்டி


 

ஆப்பிளை நறுக்கி விதைகளை நீக்கி கொள்ளவும்.
இத்துண்டுகளை சிறிது பாலுடன் சேர்த்து, மிக்ஸி அல்லது கலக்கி கொண்டு நன்கு அடித்துக் கரைத்துக் கொள்ளவும்.
பிறகு, மீதமுள்ள பால், வெனிலா, சர்க்கரையை இதனுடன் சேர்த்து பனிக்கட்டிகளும் சேர்த்து குளிர்ச்சியாய் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்