tholigaley vuthavungal

Enaku marage agi one year aguthu, enaku regular periods than, aguest 31 last period date, 35th day home test panunan, positive vanthuchu, romba hpy ah irunthan, but anaikey lite ah blead achu, so hospital ponan, tablet kuduthanga blead nikurathuku, adutha nal ultra sound scan pana sonanga, pani pathutu scanla ethum therila nu solitanga, blood test eduka sonanga, upset agi edukama vanthutan, bleading nikkala, munna Vida adigama than iruku, inaikum home test pani pathan, postivnu than varuthu, nan ipa Delhi la irukan, nan consiv ah irukana, ilayanu theriyama romba upset ah iruku, yena pandrathuney therila friends, pls enaku vuthavi panunga

Language problem, so doctorta ithunala enala detailed ah ethum kekka mudila, en husband Delhila work pandranga, nan baby veanumnu than delhilavanthu 3monthsa irukan, home test positive vanthuchu, but bleading aguthu, yena pandrathuney therila, please ungaluku therunjatha solunga, help me

தோழி நீங்க டாக்டா் சொன்னது போல ப்லட் டெஸ்ட் எடுத்து பாருங்க ஹோம் டெஸ்ட் ல பாசிடிவ் னா கண்டிப்பா அதுலயும் பாஸிடிவ் தா வரும் பயப்படாதிங்க ஒரு சிலருக்கு முதல் 3 மாதம் ப்லீடிங் இருக்கும்

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

Ungal pathiluku migavum nandri thozhi, enaku bleading adigama iruku, periods mari, athan kavalayaga vulathu, muthan muthalaga enaku natkal thali poachu, test pani postiv achu, ipa ithu mari irukavum romba kastama iruku thozhi

Shifana neenga ethukkum innoru thadava dctr ah poi paakkurathu nallathunu thonuthu

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

K friend nalaiku nan poi blood test panitu, doctor ah consult panitu soldran, thanks for ur reply

friend enaku ipdi taan irunthatu ungaluku blood varumpotu vali etuvum iruka ataavatu adivairu vali

யாரிடம் கேள்வியை வைக்கிறீர்களோ அவங்க‌ பேரை தலைப்பாகப் போடுங்க‌.

‍- இமா க்றிஸ்

enaku oru help . tapppa etuthukaatinga pls.enaku vera aangaloda palaga pitikaatu . en husband faaringla irukaanga so naan sexil etupanna mutiyala. atanaala naan suyainbam adaiven . bt thingslaan pirapurupil vidamaaten. itunaala periods thalli pogama illa karbam aavena? pls helpme

Adivairu vali ila, enaku periods agiducha, ila bleading agutha yenaney therila, so confuse, neathu home test positive than vanthuchu, inaiku poi blood test edukalanu irukom, but en amma one weak kaluchu ponga, marupadium home test pani pathutu nu soldranga, enakum en husbandkum yena pandrathuney theriyama irukom.

முன்னாலயே சொன்னேன். இடுகையைப் பதிவு செய்யும் முன் கொஞ்சம் ஸ்பெல்லிங் சரிபார்த்துவிட்டுப் போடப் பாருங்க‌.

//itunaala periods thalli pogama// போகுமாவா? இல்லை.
//illa karbam aavena?// இல்லை.

நீங்கள் ப்ரொஃபைலில் house wife என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் பாலினம் என்னவென்பதை மட்டும் குறிப்பிடாமல் விட்டிருக்கிறீர்கள்.

கேள்விகளை என் பெயர் குறிப்பிட்டு வைக்க வேண்டாம். பொதுவாக வையுங்கள். பதில் தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்வார்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்