hi frnds, im new to this group. trying to get conceive

enaku marriage aagi 1.5 yrs achu. last period date august 23. today i think it is 45 th day. doctor ta 2 days munnadi check pannane, avanga karu innum fellopian tube la than iruku, wait panalam nu solitanga. oct 15 vara solirukanga. but enaku vellai patutu iruku,adhan bayama iruku. please advise, fruits ipo sapdalama vendama, endha positionla padukanum.

can i try home test at this time

கர்ப்பமாக இருந்தால் வெள்ளைப்படுதல் இருக்கும்..கருக்குழாயில் கரு இருப்பதாக சொல்லியிருக்காங்க..வெயிட் பண்ணி பாருங்க..பழங்கள் சாப்பிடலாம் பிரச்சனையில்லை..நார்மலாக எப்பொழுதும் படுப்பது போலவே படுங்க..டாக்டர் சொல்வதை மட்டும் கேளுங்க..எதிர்பார்ப்பு, பயம் இல்லாமல் இருங்க..ஹோம் டெஸ்ட் தேவையில்லை..

டாக்டர் சொன்ன தேதியில் கண்டிப்பாக போய் பாருங்க..லேட் பண்ணாமல் கண்டிப்பாக போய் பாருங்கள்..

அவந்திகா

மிக்க நன்றி,இப்போ தான் கொஞ்சம்
நிம்மதியா இருக்கு.கண்டிப்பா டாக்டர்கிட்ட போவேன் சகோ.

Friends,today I got my periods,dont know why.yesterday I ate manathathakali Kara kulambu.please advice

கரு டியூப்பில் இருந்ததால் பீரியட் ஆகியிருக்கும்.. பீரியட் ஆகாமல் இருந்திருந்தால் உங்களுக்கு தான் ஆபத்து.. பயம் வேண்டாம்.. அடுத்த குழந்தை நிச்சயம் நன்றாக கிடைக்கும்..

அவந்திகா

மேலும் சில பதிவுகள்