pls answer pannunga... plssss.. enaku mobile LA Tamil type panna mudila..

Friends enaku kalyanam agi 2years complete ayiruchu.. Enaku innum baby illa.. Enaku regular periods dhan September 23 periods anan.. Athula irundhu 14th day (October 6) enaku iui pannanga.. Innaiku iui panni 7 days aguthu.. Duphaston tablet 12nos thanthanga... Enkita innum 5 tablet dhan iruku.. October 17th varaikum antha tablet varum.. Aanal enaku period date Oct 23 dhan... Tablet kammiya kuduthurukanga???? Ethanala????? Naan extra tablet vangi sapidlama???? Pls Ans

Then enaku iui pannathula irundhu.. Thanga mudiyatha alavuku back pain and mutti vali.... Mrg la nite la thunga mudila.. Oru position la half and hour kooda iruka mudila... Adi vaiyuru... Period agura mari pain iruku... Urine adikadi varuthu... Naan ena pannanum epdi irukanum konjam dhayavu senju pathil sollunga???.. Pls

Ean yarum pathil solla matringa??????? Pls answer sollunga....

எதுக்கு இவ்ளோ டென்சன். ஐயுஐ பண்ணின பிறகு டாப்லட் எடுத்துக்கணும். பட் எவ்ளோ நாளைக்கு என்பதை நீங்க போன் பண்ணி கேளுங்க. பக்கத்தில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் கிடைத்தால் வாங்கிகோங்க. வயிறு வலி இருந்தால் கொஞ்சம் வெந்தயம் சாப்பிட்டு மோர் குடிங்க. இது எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாது. மனசை ரிலாக்ஸ் பண்ணுங்க. தூக்கம் தானாக வரும்.

Romba thanks.... Enaku Ithan first time iui athan niraya doubts .. Thk fr ur reply...

எனக்கு ஐ, யு.ஐ பற்றி தெரியாது .ஆனால் டிப்ரசன் மாத்திரையை பற்றி தெரியும்.
டிப்ரசன் மாத்திரை 2 வேலைகளை செய்யும் (குழத்தை தங்கி இருத்தால் கருவை பாதுகாக்கும், கரு தங்க‌ வில்லை என்றால் மாதவிடயை சரி செய்யும்) இது டாக்டர் அளவாக‌ தான் தருவார்கள். அந்த‌ மாத்திரை முடித்து உங்களுக்கு மாதவிடை வராவிட்டால் உங்களை வர‌ சொல்லவிலையா?

மேலும் சில பதிவுகள்