Dates syrup

18 months kulanthaiku lion dates syrup milk la kalanthu kudukkalama?.Na regular a pediasure m kudikiren. En pappa romba olliya irukkairalnu doctor iron tonic eluthi kuduthurukaru before food sapida solli. Tonic pathila syrup sapta athuvum iron thanenu thonudhu kudukkalama help me pls. En pappa mulichu iruntha milk kudikave matengura. Vaila vaichale kumatura comple panni kudutha vomit panidra. Ana thongum pothu konjam konjama kudikira. Mothame oru nalaiku 3 glass kum kammiya than milk kudikira ithu sariyana alavu thana. Illa kammiya

Akka, Lion dates syrub vandhu heat nu kelvi patruken.. so doctor ta consult panama kudukadhinga..

enga akka ava kuzhandhaiku apple ah nalla vega vachu kudupa, apram idly with milk, nestum, banana, milk bikis biscuit mixed with milk apdinu kudupa neengalum try panunga..

baby olliya irundhalum strong ah irukanum adhan mukiyam.

- பிரேமா

//18 months kulanthaiku lion dates syrup milk la kalanthu kudukkalama?// இதைப் பற்றி எனக்குத் தெரியாது. //Na regular a pediasure m kudikiren.// குடிக்கிறீங்களா? கொடுக்கிறீங்களா?

//pappa romba olliya irukkairalnu doctor iron tonic eluthi kuduthurukaru// ஒல்லியாக‌ இருப்பதனால் கொடுத்திருக்க‌ மாட்டார். இரும்புச் சத்துக் குறைபாடு இருப்பதாகத் தோன்றியிருக்க‌ வேண்டும். அதனால் கொடுத்திருப்பார். அயன் டானிக் குழந்தையை குண்டாக‌ வைக்காது.

//Tonic pathila syrup sapta athuvum iron thanenu thonudhu// கிடைக்கும் இரும்பின் அளவு வித்தியாசமாக‌ இருக்கும். ஒரு தடவை கொடுக்கும் டேட் சிரப்பிலிருந்து கிடைப்பது ஒரு தடவை கொடுக்கும் டானிக்கிலிருந்து கிடைக்கும் இரும்புச் சத்தின் அளவை விடக் குறைவாக‌ இருக்கலாம்.

//milk... ithu sariyana alavu thana.// டப்பாவில் எழுதியிருப்பதைப் படித்தால் எந்த‌ மாதம் எவ்வளவு கொடுக்க‌ வேண்டும் என்று தெரியவரும்.

‍- இமா க்றிஸ்

கொடுக்கலாம்.. குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது என அதில் போடவில்லை.. டாக்டர் கொடுத்தால் அந்த டானிக் கொடுங்கள்.. சாப்பாடுக்கு முன்னே என்றால் பசி நன்றாக எடுக்கும்..

டேட் சிரப் வேண்டுமென்றால் ஒரு நேரம் கொடுக்கலாம்.. Pedia Sure கொடுக்கலாம்..

அவந்திகா

மேலும் சில பதிவுகள்