43days missed periods

43days peroid missed yenaku. nan 39daysla test paninan.light ah oru kodu therinjathu.nan yepo doctor ah consult pandrathu plz help me frds

ஒரே ஒரு கோடு மட்டும் லைட்டா தெரிஞ்சாதா? இல்லை 2 வது கோடு லைட்டா தெரிஞ்சாதா? நீங்க இப்ப கூட டாக்டர் போகலாம்

unga answer yenaku puriyala plz reply again frds

unga answer yenaku puriyala plz reply again frds.one kodu clear ah irunthathu. but one kodu light ah irunthathu.

ப்ரெக்னன்ஷி கார்டில் டெஸ்ட் செய்யும்போது ஒரு கோடு நன்றாக வந்து இன்னொரு கோடு லேசாக தெரிந்ததா? அல்லது ஒரு கோடு மட்டும் தான் தெரிந்ததா?
தஸ்லிம் இதை தான் கேட்டிருக்காங்க..இப்போது புரிகிறதா?

உங்களுக்கு பாசிட்டிவ் கிடைத்திருக்கிறது..சிலருக்கு இப்படி காட்டும்..டாக்டரை பாருங்கள்.. மருந்து, மாத்திரை தருவார்கள்..

அவந்திகா

ok thanks frds.

என் பதிலே அவந்திகா சொல்லிடாங்க. வாழ்த்துகள் ஷப்ரான் டாக்டர் போய் பாருங்கள்.

hi frds. nan tomarrow than hospital poren. thirumba test pannitu poganuma

தேவையில்லை.

‍- இமா க்றிஸ்

Hi Akka, Vazhthukkal, 39days la check pani negative ipa 45 days solringanu ninaikren.. nalaiku morning first urine la check pani paathutu hospital ponga pa kandipa positive ah than irukum.. yenna doctor first ponadhum home test paningalanu kepanga.. (Ilanu sonalum onnum problem ila).. edhukum check panitu ponga apa than namalala endha date la confirm aachunu solla mudiyum..

Poeitu vandhu andha good news ah sollunga. Take care :-) All the best ka

- பிரேமா

இமா சொன்ன மாதிரி திரும்பவும் டெஸ்ட்
செய்ய தேவையில்லை.. அன்று எடுத்த கார்டை கொண்டு போய் காட்டினாலே போதும்..நான் லேசாக தெரிந்த கார்டை தான் காட்டினேன்.. ஒன்றுமே சொல்லவில்லை..திரும்பவும் டெஸ்ட் பண்ண சொல்லவில்லை :-)

அவந்திகா

மேலும் சில பதிவுகள்