குழந்தை

நான் அறுசுவைக்கு புதிது
எனக்கு திருமணம் ஆகி நான்கு வருடம் முடிய போகின்றது,ஆனால் இன்னும் குழந்தை இல்லை,நான் இப்பொழுது ட்ரீட்மெஂட் எடுத்து வருகின்றேன்,எனக்கு கருமுடை வளர்ச்சி குறைவு என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றார்கள். இந்த மாதம் மாதவிடாய் ஆனா பின்பு lerozole 2.5 tablet கொடுத்து scan செய்வதார்க்கு வர சொன்னார்கள்,12 நாள் செய்து விட்டு karumuttai வளர்ச்சி நன்றாக உள்ளது என்று கூறி உள்ளார்கள், என்னால் கருத்தறிக்க முடியுமா

hai da prema,
ne solrathu ellam ok,but intha 4-years la one time koda na conceive aagave illa,last 5-months ku munnadi tha en sisiter ku marriage aatchu,ava conceive aaita,but ennala aaga mudiyala...
epdi parthalum namaku normal ovulation date namma periods aana 14-th day tha,enakku vanthu ovulation some times 18th or 19th day la nadakkum,some times poor foliculogenesis nu report varum,then tablet kudpanga scan pannuvanga,intha 1 & half year apdi tha poietu irukku...but ungalukku entha problem illa nu nenaikiren,marrage mudinchu 5 months thaana aaguthu,kandippa neenga conceive aavinga,athukku ennoda spl congratulations

Nan Indha thalathirku pudhidhu , en kavalaiku arudhal sovingala

Thozhikale ennaium ungaludan serthu kolvingala ,

HAI

ANANTHI,UNGA PROBLEM ENNA,REMBA KAVALAYA MSG PANNI IRUKINGA,

Hi all.

Egg rupture anathaga Doctor sonnanga..then adutha naale intercourse Panama sonnanga. Apdiye irunthom. Ipoo 21vathu naal. Back pain konjam iruku PA.. nan conceive aayiduvena nu banana iruku... innoru doubt manga Sonathukapram seen the irunthom (16 day). Aprom sernthirukala. Idhu correct ah.. anubavam ullavargal tips sollungapa

Enakum advice pannungalen

Hai, thanks pa Enakaga reply pantradhuku,enaku merrige agi 8 years Achupa ore ponnu oru paiyan
En hus Singapore la irukanga en paiyan delivery ku India vandhen pa,
Adhota inga dhan irukom ippo pr apply pannadhu Vera cencel aiduchu en ponna porutha varaikum
Singapore dhan avalota mother nadu adhu mattum illama ava avunga appava romba miss pantra. but ipti aituchu adhan pa Romba manasuku
Kastama iruku

i am nandhini net la karparachambigai nu pottu search panuga antha website la
k
parunga namma name husband name rasi natchathiram kuduthomn na avanga kovila namakaga archana panittu namma add ku ghee viputhi kumkubam anupuvanga
antha ghee ya daiky um nyt negalum husband um sapdunga and happya irunga
kulanthai piranthina antha kovil ku poitu vanga
nanum apdithan order pani ipo nalla nambikai ya sapdu varan
ellam nanmaika nega net la pathu anupunga
nalla pray panuga
all the best

ellam nanmaika

கர்ப்பமாக இருக்கும் போது வெள்ளைபடுதல் சில பேருக்கு இருக்கும் எனக்கு நான் கர்ப்பம் கன்பார்ம் பண்ணதுலே இருந்து குழந்தை பெறுகிற வரை இருந்தது அதுனாலே எனக்கு பயம் வரும் ப்ரீயட் வந்துருமோன் வெள்ளை படுறனாலே எனக்கு back pain இருந்தது நம்ம பயம் தான் நம்மளோட முதல் எதிரி பயப்படாம உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கு நம்பிக்கையோட தைரியமா இருங்க

ethu normal than pa ethukellam Kavala Padathenga.. ..eppo Unga egg growth Yenna sonnaga?

மேலும் சில பதிவுகள்