குழந்தை

நான் அறுசுவைக்கு புதிது
எனக்கு திருமணம் ஆகி நான்கு வருடம் முடிய போகின்றது,ஆனால் இன்னும் குழந்தை இல்லை,நான் இப்பொழுது ட்ரீட்மெஂட் எடுத்து வருகின்றேன்,எனக்கு கருமுடை வளர்ச்சி குறைவு என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றார்கள். இந்த மாதம் மாதவிடாய் ஆனா பின்பு lerozole 2.5 tablet கொடுத்து scan செய்வதார்க்கு வர சொன்னார்கள்,12 நாள் செய்து விட்டு karumuttai வளர்ச்சி நன்றாக உள்ளது என்று கூறி உள்ளார்கள், என்னால் கருத்தறிக்க முடியுமா

//Idhu correct ah.// முடிந்து போன நாட்கள் சரியா தப்பா என்பதை இனி ஆராய வேண்டாம். கருத்தரிப்பது, சந்தர்ப்பம் சாரியாக இருந்தால் எந்த முயற்சியும் இல்லாமல் நடக்கும். நீங்கள் யோசிக்காமல், நம்பிக்கையோடு இருங்கள். எல்லாம் நல்லபடி ஆகும்.

‍- இமா க்றிஸ்

//enakku kolanthai pirakkumo,pirakatho endru theriyathu,// இந்த அவநம்பிக்கை வேண்டாமே!

//4-years la one time koda na conceive aagave illa,// இதனால் நம்பிக்கை இழைக்க வேண்டாம். 15 வருடங்களில் ஒரு தடவை கூட கருத்தரிக்காதவர் ஒருவருக்கும் இப்போ குழந்தை இருக்கிறது. அதுவும் இரண்டு. நீங்கள் சிகிச்சைக்குப் போகிறீர்கள். அதனால் அந்த அளவு காத்திருக்கவேண்டி இராது என்று நினைக்கிறேன்.

//last 5-months ku munnadi tha en sisiter ku marriage aatchu,ava conceive aaita,// ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். தமக்கைகள் பூப்படையும் முன்பே பூப்படையும் சிறுமிகளும் இருக்கிறார்கள். அதோடு கர்ப்பம், பெண்ணில் மட்டும் தங்கியிருக்கும் விடயமும் அல்ல.

உங்களுக்கும் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
~~~~~~
எனக்காக ஒரு சிறிய உதவி செய்ய வேண்டும் நீங்கள். இழையின் ஆரம்பத்திலுள்ள உங்கள் இடுகையின் முடிவில்... //என்னால் கருத்தறிக்க முடியுமா// என்று தட்டிருக்கிறீர்கள். அங்கு 'கருத்தரிக்க' என்று மாற்றித் தட்ட வேண்டும்.

தமிழ் மொழியில், தறித்தல் என்ற வார்த்தையின் அர்த்தம் - வெட்டுதல் அல்லது பிரித்தல்.

இடுகை, இழையின் ஆரம்பத்தில் இருப்பதால் அடிக்கடி என் கண்ணில் பட்டுவைக்கிறது. படிக்கக் கஷ்டமாக இருக்கிறது. மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது. ;(

உங்களுக்கு அந்த இடுகையில் 'மாற்று' ஆப்ஷன் தெரியும். மாற்றிவிடுங்களேன்!

‍- இமா க்றிஸ்

எனக்கு வெள்ளைபடுதல் அவ்வளவுவாக இல்லை. ஆனால் அந்த இடத்தில் பிசுபிசுப்பாக உள்ளது. எனக்கு என்ன பயம்னா பீரியட்ஸ் டைம்ல மூக்கில் சிறிய பரு போன்று வரும். அதுமாதிரி உள்ளது.அதுதான் எனக்கு பயமாக உள்ளது. எனக்கு பெரிய ஆறுதல் என்றால் 33 நாள்கள் பாசிட்டிவ் வந்துருச்சு. அதுதான் கேட்டேன் கன்சிவ் இருந்தாலும் பிரியட்ஸ் அறிகுறி இருக்குமா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Dont worry ungalai polavey nanum sinthithirukiren ...ennoda first baby porakum pothu ippadi than iruthuchi ....period time symptoms yellamey 3 monthku irunthuchi ...anal vellai padala ungalai pola pichuupichupu thanmai irunthuchi ....pimples vanthuchi, nose pain,ippadilam irunthuchipa ....so worry pannathinga ...nalla doctora consult pannunga ......arokyamana,alagana baby porakka yennoda valthugal ....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

அது ஒரு ஹார்மோன் மாற்றத்தால் வர்றது அதை நினைத்து பயப்படாதீங்க

ரெம்ப நன்றி தோழிகளே. அந்த நினைப்பை விட்டு வேற வேலை பாத்தாலும் பயமாக உள்ளது. இது எனக்கு எதிர்ப்பார்க்காம இருந்த போது கிடைத்த்து. அந்த பரு வந்தாலே பிரீயட் வரும் அதான் பயந்துட்டேன்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Kandipa varathunu nambungapa ......early pregnancy appadithan irukum dnt thinking....pa...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

13th day scan pannitu excellent endometrium nu report vanthu irukku.paarpom intha month....

Thozhigale 3rd month scan eduka ponen. Doctor Scan pannanga. Growth lam correct ah iruku nu sonanga.but next week NT scan eduka sonnaga. Adhu baby oda moola valarchi ah pakra scan nu solranga. Adhu normal scan la theriyadha? NT scan kuda oru blood test um solli irukanga. Yaravadhu indha scan eduthu irukingala?

God is love

NT ஸ்கேன் என்பது Nuchal Translucency Scan.. 3 மாதம் முடிந்ததும் ஒரு சில டாக்டர்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறிய எடுக்க சொல்லுவார்கள்..குழந்தையின் மூளை வளர்ச்சி நார்மல் ஸ்கேனில் தெரியாது.. உறுப்பு வளர்ச்சி, இதய துடிப்பு போன்றவை தான் நார்மல் ஸ்கேனில் தெரியும்.. இந்த ஸ்கேன் கொஞ்சம் தெளிவாக பார்க்கக்கூடியது..நான் எடுத்ததில்லை.ஸ்கேன் எடுப்பது மருத்துவர்களை பொறுத்து மாறுபடலாம்.. ப்ளட் டெஸ்ட் 3 மாதத்தில் எடுப்பார்கள்.. இன்னும் 3 முறை டெலிவரிக்குள் ப்ளட், யூரின், தைராய்டு டெஸ்ட் போன்றவை எடுப்பார்கள்.. :-)

அவந்திகா

மேலும் சில பதிவுகள்