weight loss product herbalife

hi fends Na weight athigam eruken 79 kg my height 153 doctor weight loss panna sollitanga.. .but Enala natural ah weught loss panna mudiyala...herbalife product pathi Kelvipaten Athu Nalla result kidaikuma....na baby Kum try pandren.. .pls fends help pannunga.. ..

//na baby Kum try pandren..// அப்படியானால் இயற்கை முறைகள் - உணவுக் கட்டுப்பாடு & உடற்பயிற்களோடு குறைப்பதுதான் நல்லது. //Athu Nalla result kidaikuma.// கிடைக்கும் என்று யாராவது சொன்னாலும்... என் அபிப்பிராயம் வேண்டாம் என்பது.

கரு ஆரம்பத்தில் மிகமிகச் சின்னதாக இருக்கும். தாய் எடுக்கும் மருந்துகளால் பாதிக்கப்பட அதிக சான்ஸ் இருக்கு.

‍- இமா க்றிஸ்

Herbalife itha na 3 years munnadi yenga veetlaye sapdratha parthukiren ....en chithappa 90kg ,,heightum kammi ...avanga herbalife sapta arambichanga result yellam nalla result than 60 kg ku vanthutanga athu sapdum pothu sila food sapda kudathunu solvanga atha follow pannina kandipa weight loss atchi .. Weight ok nu herbalife stop pannitanga .... Antha bussinesslayum pala lakhs pottu sambathika arambichanga ....after 3 month weight konjam konjam a kuda arambichathu ippam80kg vara vanthutanga ....veising problem um vanthudichi .....ippam bussiness yellam stop panitanga ..vera bussiness pandrangapa ...
Ennoda karuthu yennana iyarkaiya koraikalam ....ippadi athiradiya koracha nalaki yentha problem venalum varalam ....ippam koranji marubadiyum yerina athu wastepa ....nenga iyarkaiya koraingapa ....
En sister ungala pola weight than doctor rice sapda kudathunu sollitanga .so ava mrg ,ni8 2 chappathi with veg gravy lunch ku rice ku pathil gothuma uppma ,fruit salad ippadi yethathu serthukonga apparam mrg verum vayitril hot waterla lemon,honey serthu kudinga oil food,biscuts ippadi yellam konjam controlla iringa coffe ,tea avoid pannunga green tea,kadun tea kidinga kandipa weight loss ahum ...try panungapa ....other products vendam iyarkaiya korainga allthe best pa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

என் பள்ளியில் ஓர் ஆசிரியர் herbalife எடுத்தாங்க. உடல் எடை குறைந்தது. ஆனால், herbalife எடுப்பதை நிறுத்தியவுடன் அவருக்கு உடல் எடை அதிகமாகிவிட்டது. மருத்துவரிடம் கேட்கும்போது, மருத்துவர் சொன்னது herbalife குடிப்பது பின்னாளில் சிறுநீரகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றார். herbalife குடிப்பதைவிட்டுவிட்டப் பிறகு, அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. herbalife வேண்டாம் தோழி... இயற்கையான வழியில் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். calorie குறைவான உணவுகளை உண்ணுங்கள். பழங்களில் வாழைப்பழத்தில் அதிகம் calorie உள்ளது. வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது தோழி.

- அன்பே சிவம் -

சகோதரிகள் இருவரும் ஹர்பல் லைஃப் எடுப்பதை நிறுத்தியவுடன் மீண்டும் எடை கூடியதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

உண்மையில் இயற்கை முறையில் எடை குறைத்தாலும் கூட, சரியான எடை வந்தாயிற்று என்று மகிழ்ந்து, ஏற்கனவே செய்துவந்து உடற்பயிற்சியையும் பின்பற்றிய உணவுக் கட்டுப்பாட்டையும் தொடராமல் நிறுத்திவிட்டால் எடை மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

எப்படி நேர்ந்திருந்தாலும்.... எடைக்குறைப்பு என்பது நிரந்தரமாக இராது. நாம் தான் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

thanks amma Kandipa neenga Sonna mathiri natural ah try pandren.. ..but yenaku Nalla result Kidaikala ma.. .athanala than etha try pannalamnu Keren....

Thanks sree kandipa try pandren Epadi try panne Unga sister ku result kidaichutha pa.. ...

thanks Kodi kandipa eni Atha try pannave maten.. .thanks for ur advice Kandipa follow pandren.. ...

தேன்மொழி
கழற்சிக்காய் பொடி நீங்கள் இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா?

Hi da yes saptetu than eruekn... Nenga sapdurengala.. .

hi sri harsha friend yenaku oru help pannunga yen relation herbalife prodect use panranga eppa avanga online la vangi use panranga first strat up program panninanga aduthathu yenna program pannanum avanga 99 kg erukanga pls help pannunga next yenna program start pannanum ungaluku therinjatha sollunga friend

மேலும் சில பதிவுகள்