சமையல் - சந்தேகம்

ஹலோ தோழிகளே

ஈசியாகவும் சீக்கிரமாகவும் செய்ய‌ கூடிய‌ பலகாரங்கள் சொல்லுங்கள் தோழிகளே ப்ளீஸ். தட்டை முறுக்கு செய்ய‌ பச்சரிசி நல்லதா அல்லது புழுங்கல் அரிசி நல்லதா நான் ஒரு தடவை பச்சரிசியில் செய்தேன் முறுக்கு தட்டிய‌ பிறகு எடுக்கும்பொழுது மாவு பிய்ந்து விட்டது அது ஏன் என்று தெரியவில்லை

நீங்க தட்டை, முறுக்குனு டைப் பண்ணி SEARCH பண்ணா நிறைய டிப்ஸ் கிடைக்கும். பாருங்க...

இதோ சில லிங்க்ஸ்...

தட்டை
www.arusuvai.com/tamil/node/29120
www.arusuvai.com/tamil/node/8423
www.arusuvai.com/tamil/node/2695
www.arusuvai.com/tamil/node/3914
www.arusuvai.com/tamil/node/11425

முறுக்கு
www.arusuvai.com/tamil/node/15028
www.arusuvai.com/tamil/node/16743
www.arusuvai.com/tamil/node/21929
www.arusuvai.com/tamil/node/25211
www.arusuvai.com/tamil/node/13043
http://www.arusuvai.com/tamil/node/2617
http://www.arusuvai.com/tamil/node/9550

இன்னும் நிறைய இருக்கு என்ன பலகாரம் வேணுமோ அந்த பேரை டைப் பண்ணி தேடிப்பாருங்க.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Pasta eppti seirathu sis. Yaravathu sollunga plz.

http://www.arusuvai.com/tamil/recipes/269 போய்ப் பாருங்க‌. விதவிதமான‌ குறிப்புகள் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

நான் பாஸ்தா செய்தது இல்லை.. உங்களுக்கு இமா அவர்கள் லிங்க் கொடுத்து உள்ளார்

Intha izhai than thedi kittu irunthan sis. Tq sis

Nandri amma. Na antha link la poitu paakra ma

மேலும் சில பதிவுகள்