Muthuhu thandil vali

Yenaku kulanthai piranthu 3maathangal aahi vittana....yenaku muthuhu thandil vali yerpadukirathu..netru vali athigamaahi aluhai vanthu vittathu....yenna problemaha irukum..yenna seya vaendum....uthavungal thozhihalae

//yenna seya vaendum// டாக்டர்ட்ட‌ போங்க‌. போஷாக்கு குறைவாக‌ இருக்கலாம் அல்லது ஓய்வு போதமலிருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்