pregnancy doubt

yenaku 8.9.16.annaiki last period vanthathu.athan padi patha innaiyoda two months complte. Aana dr. soldranga today than yenaku 47 days nu yepdi plz sollunga

டாக்ட,ர் நீங்கள் சொன்ன‌ தேதியைச் சரியாக் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.

அல்லாமல்... உங்களுக்கு இரெகுலர் பீரியட் என்றாலும் //47 days// இருக்க‌ சான்ஸ் இருக்கு. கட்டாயம் 2 மாதங்களாக‌ இருக்க‌ வேண்டும் என்பதில்லை. தொடர்ந்து வரும் ஸ்கான்களில் தெளிவாகிவிடும்.

கர்ப்பமாக‌ இருப்பதையிட்டு சந்தோஷப்படுங்கள். யோசிக்க‌ வேண்டாம்.
~~~
பதில் கிடைக்காவிட்டால் புது த்ரெட் தொடங்காதீங்க‌. :) அதே த்ரெட்ல‌ கீழ‌ திரும்ப‌ எதையாவது பதிவிட்டால் த்ரெட் உள்ளே போயிருந்தாலும் திரும்ப‌ முகப்புக்கு வரும்.

‍- இமா க்றிஸ்

neenga sonna pathil yenaku purila. akka. plz tell me again.

neenga sonna pathil yenaku purila. akka. plz tell me again.

எதைபப் பற்றி? கர்ப்பம் பற்றியா, த்ரெட் பற்றியா?

//two months complte.// என்கிறது உங்களுக்குத் தெரியும் கணக்கு. இரண்டு மாதங்களில் முதலாம் மாதம், சைக்கிள் தேதி மாறியிருந்தால் அது உங்களுக்குத் தெரியவராது. நீங்கள் தாமதமாகக் கர்ப்பம் தரித்திருக்கலாம். குழந்தை வளர்ச்சி 2 மாதங்களுக்கு உரியதாக‌ இராது. தொடர்ந்து வரும் ஸ்கான்களில் தெளிவாகிவிடும்.

‍- இமா க்றிஸ்

ok nantri akka.ipo threat pathi solunga

:‍) பதில் கிடைக்காவிட்டால் புது த்ரெட் தொடங்காதீங்க‌. :) இப்போ செய்தது போல‌, அதே த்ரெட்ல‌ கீழ‌ திரும்ப‌ எதையாவது பதிவிட்டால் த்ரெட் உள்ளே போயிருந்தாலும் திரும்ப‌ முகப்புக்கு வரும்.

‍- இமா க்றிஸ்

Shafra neanga period date mention pannathenga karu undana date irunthutha kanaku pannuvanga apdnu patha crt tha dctr solrathu nanu 1st apdtha doutla irunthe apuram en husbnd dctr tha detail sonnanga enaku iui panna date irunththa solvanga

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

thank you nirmala

Hello frndz enaku mrge agi 1 yr achu left ovaryla cyst irukatha sonaga 4 mnth ovral g sapte ipa cyst munba vida kuranchu irukunu sonaga
Last period oct 28 achu follicular study panunaga karumuttai vedikka injection potaga 15th day scan pathaga karu muttai vedichu irukunu sonaga 5 dys contact vachuga sonanga ipa 25 days achu but adi vayiru valikuthu athunala payama iruku plz help panuga ethunala vayiru valikuthu

i have one doubt. i am 67days pregnant. nan ipo govt hospital ah poi note podalama. yepo poi note podanum.. plz tell me

மேலும் சில பதிவுகள்